@Vanitha06119914 ஆண்பால் குழந்தை மட்டும் போதும், பெண்பால் குழந்தை எதற்கு என்று உனது பெற்றோர்கள் நினைத்திருந்தால் நீ , இப்படி ஆவின் பால் , ஆரோக்கியா பால் என்று கதறாம இருத்திருப்ப
@Vairamuthu பாரதியார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்...
தாய் மொழி மிகவும் முக்கியமான ஒன்று.
அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள எளியமுறையை ஏற்படுத்த வேண்டும் இப்படி மொழியை வைத்து அரசியல் செய்ய கூடாது....
@annamalai_k@CMOTamilnadu@narendramodi இந்த ஊழல் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது
அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் வழிசெய்ய வேண்டும்...