#JUSTNOW || நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவைக் குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என MLAக்கள் சிந்திக்கக்கூடாதா?.. உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.. அவை மாண்பை குலைக்கும் MLAக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து.. -சபாநாயகர்
#TNAssembly | #TNGovt | #TVKGovt | #CMVijay | #SpeakerJCDPrabhakar | #TNAssemblyUpdateswithPolimerNews
வீட்டுக்கு போனதும்:
என் 50 வருச அரசியல்ல நானும் எத்தனையோ பேர பாத்துருக்கேன் கைது பண்ண வந்தா நெஞ்சுவலினு சொல்லி மயக்கம் போட்டுதான் பாத்துருக்கேன் ஆனா நீ புதுசா ஒன்னு சொன்ன பாத்தியா ஆய் வருதுனு....
I am Really proud of you my child. 😂
It is quite simple to handle @Udhaystalin Mr @TVKVijayHQ
Get the stay vacated in all TASMAC cases in Supreme Court. ED will do the rest. This should have been done by this time. Don’t know what’s stopping you. If you had done that already, Udhay won’t be speaking like this.
And try to have some intelligent advisors around you.
22 Lakh Students Suffer Due to Paper Leak = No Politician Resigned
2 Minutes Late = 3 Students Denied Entry to Set an Example of Discipline
Two Systems in India
When there is nothing to hide, there is nothing to fear.
What happens to India’s image when the world sees a compromised PM panic and run from a few questions?
First the NEET paper leak affecting 22 lakh students.
Then CBSE Class 12 students receiving unexpectedly low marks from a broken OSM system - many losing their college eligibility.
Now lakhs of CBSE Class 9 students suddenly asked to learn a new language from July 1, with no teachers, no textbooks, and Class 6 books being handed to 14-year-olds as a “transitional” fix.
Three exams. Three age groups. One Minister.
Dharmendra Pradhan ji has not failed once. He has failed every single age group of India’s students at once.
Every announcement plunges children deeper into uncertainty. Every failure goes unpunished. The Education Ministry has become a department of disasters.
Prime Minister Modi ji - can you at least apologise to the lakhs of children whose futures you and your Minister have destroyed?
#SackPradhan
முதல்வர் விஜய் அவர்களிடம் நம்மால் நேரடியாக புகார் அளிக்க முடியும்
https://t.co/vZtq3H4aW3
உங்களின் தொலைபேசி எண் கொண்டு உள் நுழைந்து பின்
எந்த துறையோ அதை தேர்வு செய்து உங்களின் புகார்களை பதிவு செய்யலாம் (துறை வாரியாக உள்ளன )
CM @TVKVijayHQ ❤️💛
#TVK
நான் விஜய் ரசிகை கிடையாது ஆனா எனக்கே அவ்ளோ சந்தோசமா இருக்கு❤️🔥
சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த டாஸ்மாக்கால ஸ்கூல் பிள்ளைகள் வேலை பார்க்கும் பெண்கள் என பலபேர் பாதிக்கப்பட்டுருக்காங்க அத மூடுனது செம்ம அதிரடியான செயல் 👌🙏
முன்னலாம் ஏதாவது தவறு நடந்தா அத சோசியல் மீடியால சொல்றதுக்கு பயமா இருக்கும் இந்த அரசாங்கத்துல யாராவது என்ன எதாவது பண்ணிடுவாங்களோன்னு..
இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு. நல்லதும் சொல்ல முடியுது. ஏதாவது தவறு நடந்தாலும் தைரியமா சொல்ல முடியுது அதற்கு நல்ல நடவடிக்கையும் இருக்குது - பாட்டிம்மா ❤️
@CMOTamilnadu@TVKVijayHQ 👌🏻