எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்தாலும் சமுதாயத்துக்கு, சுற்றுச்சூழல் சார்ந்து மக்கள் எதிர்பார்க்கும், தேவையான நல்ல விஷயங்களை சட்டமன்றத்தில் பேசுவதால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை சென்றடைந்து விட்டார் சௌமியா அன்புமணி அவர்கள் வாழ்த்துக்கள் மேடம்
@Sowmiyanbumani 🙏👏👏
"காருக்கான நிதியில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" -சௌமியா அன்புமணி
#SunNews | #SowmiyaAnbumani | #CarForMLAs
Custodial death merely for a parking issue over an autorickshaw. A temple priest has tragically lost his life in Madurai after his family alleges 4 police officers brutally tortured him at Chintamani station, leading to a fatal brain hemorrhage.
Police atrocities have to be stopped in Tamil Nadu. High time authorities take strict action to ensure accountability and justice. #Madurai #CustodialDeath #StopPoliceBrutality #TamilNadu #JusticeForParamasivam
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்குப் பின் விடுதலை.
If the video didn’t gets viral imagine the situation of him.
Social media is 💥🔥
அப்பாவி இளைஞர் ஆகாஷ் விடுதலை செய் #tvk தமிழக அரசு
26 வயது ஆகாஷ் மீது 6
பிரிவுகளில் வழக்கு ஏன் போடப்பட்டது
ஆகாஷ் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவர் காவல் ஆய்வாளர்
அனுமதியின்றி வழி விடாமல் மறியல் செய்த விசிக நபர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை
கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்கிறீர்களா
@TVKVijayHQ@tnpoliceoffl
"54 வருஷமா போராடுறேன் எனக்கு உதவி கிடைக்கவே இல்ல.."
பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயி**ழந்த கணவருக்கு நஷ்ட ஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை
#Tuticorin | #Collector | #OldLady | #Petition | #PolimerNews
யார் மீது தவறு....
காவல் துறை மீதா...
இளைஞர் மீதா...
எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல் சாலையை மறைத்து மறியல் செய்த விசிகவினருடன் வாக்குவாதம் செய்த இளைஞரை அறைந்த காவல்துறை அதிகாரி, திருப்பி அடித்த இளைஞரை ஆறு காவலர்கள் சேர்ந்து அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
அருமை 👌
காவல்துறை எதற்காக விசிகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது ?
முதலில் ஆளுங்கட்சி விசிக யாருக்கு எதிராக ஆர்பாட்டம் செய்கிறது ? அமைச்சர் பதவி கொடுத்த முதல்வருக்கு எதிராகவா?
பொது மக்களின் போக்குவரத்து இடையூறு செய்து....இளைஞரிடம் வாக்குவாதம் செய்த விசிக கட்சியினர்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்த போலீஸ். பதிலுக்கு போலீஸை அறைந்த இளைஞர்.
இதற்கு திருமா மற்றும் காவல்துறை மந்திரி விஜய் பதில் என்ன?
காக்கிச் சட்டை போட்டால் எந்த வன்முறையும் செய்யலாம்னு நினைக்கிற சில காவல் குண்டர்கள் திருந்த வேண்டும்.
கைதுசெய்யப்படப்பட்ட இளைஞர் உயிருடன் திரும்ப வேண்டும்.
@tnpoliceoffl
இந்த இளைஞனை காப்பாற்ற வேண்டும்.. சட்டப்படி தண்டணை கிடைக்கட்டும்.. கை கால் உடைப்பது போல எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்... காவல்துறை நண்பனாக மட்டும் இருக்க வேண்டும் இது போன்ற சூழல்களில்..