திமுக கூட்டணியில் இருக்கும் நண்பர்களுக்கு,
Follow பண்ணுங்கள், Follow back பண்ணுகிறேன்.
ஒன்றிணைந்து களமாடுவோம், வெற்றியை உறுதி செய்வோம்.
வரலாற்று நாயகனைமீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைப்போம்
நீங்கள் தரும் ஆதரவினால் இன்னும் 100 மடங்கு உழைக்க முடியும்!
#VoteForDMK
தமிழ்நாட்டில்
மூத்திர பிரதேசம்
பீகார்
ஒடிசா
ராஜஸ்தான்
குஜராத்
சுமார் 50 லட்சம் என்பது கணக்கு தெரிந்து
பதிவு செய்யாத ஆட்கள் என்று கணக்கு போட்டால் ஒரு கோடிக்கு மேல் போகும்
நமது இளைஞர்கள்
வேலைவாய்ப்பை எவ்வளவு இழந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கல்வியாண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,912 மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் சிறந்த கல்வித் தரத்திற்குச் சான்றாகும்: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்