அப்படியே அந்த ஸ்டைல் லூக் க்கு எதிர்மறையாக இன்னொரு கதாபாத்திரம் "மொட்ட மதன்".
மதன் கதாபாத்திரத்தை ஸ்டைல் காக ரசிதவர்களை "ஒருவரை ரசிக்க அவர் அழகோ ஸ்டைல் தேவை இல்லை" அவர்களின் அன்புதான் தேவை என்று புரிய வைக்கும் ஒரு கதாபாத்திரம். இப்படி ஒரு வெகுளி போன்ற கதாபாத்திரம் மிகவும்
அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு @SilambarasanTR_ Brotherக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் #சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🏾🙏🏾