அன்று Live Debateல் Anchor திமுகவினரால் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கப்பட்டதற்கு கண்டணம் தெரிவிக்காத பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் அரசு தடை செய்ததால் நியூஸ் சேனல் தெரியவில்லை என்று பொய் தகவலுக்கு Write-up எழுதி ஊடகம் சுதந்திரம் பற்றி பாடம் எடுப்பது வேடிக்கையாக உள்ளது 🤡🤡
கடந்த திமுக ஆட்சியில் காமராஜரை அவதூறாக பேசியபோதும் முக்தார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் பெண்கள் மீது ஆபாச மற்றும் அவதூறு பேச்சு புகார் வந்ததும் உடனடியாக கைது செய்துள்ளது தவெக அரசு.👌
@CMOTamilnadu@TVKVijayHQ
Just Recived news from the commissioner office, Mukhtar has been arrested in karnataka!
Thank you
@CMOTamilnadu@TVKVijayHQ
A special thanks to the commissioner and his team for tirelessly working day & night to catch this culprit !
@tnpoliceoffl
"I was saying this softly. But now I'm saying this as a warning. Whoever disturbs women's safety will not be tolerated.
punishment will be very severe and it will be a very quick one."
— TN Chief Minister Vijay
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled.