என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழ��ை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
அரியலூர் மாவட்டம் உடைய��ர் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢
என்னங்கடா பள்ளி குழந்தைகள் எல்லாம் அடிக்கிறீங்க. யோவ் பொட்ட மாமா வாய் இருக்குன்னு என்னென்னமோ பேசுனியே. காவல்துறை உன் கையில தானே இருக்கு என்னய்யா இதெல்லாம்
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥