நம்பவே முடியவில்லை! 😱
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது, மைதானத்திற்கு மேலே பயணிகள் விமானம் எவ்வளவு ஆபத்தான முறையில் மிகத் தாழ்வாகப் பறக்கிறது என்று பாருங்கள். நெஞ்சை பதற வைக்கும் திகில் காட்சி! ✈️🏟️
📍 இடம்: கேப்டவுன், தென்னாப்பிரிக்கா
🏉 நிகழ்வு: ஸ்பிரிங்போக்ஸ் - ஆல் பிளாக்ஸ் ரக்பி போட்டி (Rugby's Greatest Rivalry)
#CapeTown #RugbyChampionship #Springboks #ViralVideo #DangerousFlyover #Aviation #Airlink
#viralreeĺs
Super na @VigneshTvkCbe 👌👌👌
அடுத்த Study - கள்ளுக்கடைய பத்தி பண்ணீட்டு இருக்காரு
இவரு ஒரு விசயத்த பத்தி study பண்ணீட்டு இருக்கன்னு சொன்னாலே அத top to bottom அலசி ஆராஞ்சு பக்காவ Handle பண்ண போறாருன்னு அர்த்தம்.
CM விஜயை முதல்வராக ஏற்க மறுக்கும் தீய சக்திகளை செங்கல் செங்கலாக பிரித்து பொலந்து எடுக்கிறார் மணி 🔥🔥
அதிமுக - ஸ்டாலினை தூக்கி பிடிப்பதை மணி அவர்கள் அது group la doopu 😂😂
ஆளூர் ஷாநவாஸ் பெரிய பகுத்தறிவாளன் மாறி பேசுவாரு 😂😂 மணி இன்னைக்கு மரண சம்பவம்