@ProudTamizhan1 தம்பி வணக்கம், நீங்க முன்பே சொன்னது இரண்டாவது தடவை கிட்டத்தட்ட 90% களத்தில் நடந்துள்ளது..
இது "மிகவும் மிகவும் கசப்பான உண்மை"..
1 வருடம் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஈசல் மாதிறி களத்தில் செய்த வேலை சுத்தமாக சர்வ நாசம்...
"தற்குறி " என்ற வார்த்தை பொது மக்களை அதிகமாக trigger பண்ணி விட்டு இருக்கிறது..
நடிகைக்கும் தான் கூட்டம் கூடுகிறது அதெல்லாம் ஓட்டாகுமா?? என்று தொடர்ந்து பேசிய மிக நக்கல் பேச்சு மொத்த TVK வையும் trigger ஆக்கி உள்ளது..
திமுக படத்துக்கு தொடர் review, திமுக தலைவரை சந்தித்தது, திமுகாவின் நேர் எதிர்ப்பு கூர்மை மங்கி மொத்தமாக நாம் தமிழர் கட்சி மிதான பொதுமக்கள் நம்பிக்கை தகர்ந்து போய் இருக்கிறது..
1 வருடமாக விஜய்யை தொடர்ந்து பேசியதின் விளைவு அப்படியே அத்தனை வாக்கும் விஜய் க்கு திரும்பி இருக்கிறது,
காரணம் களத்தில் திமுக மீது மக்கள் அவ்வளவு கொடூர எதிர்ப்பு..
சாணக்கிய தனமாக அரசியலை விட்டுவிட்டு திமிர் பிடித்த அரசியலை தொடர்ந்ததால் மக்கள் நாம் தமிழர் கட்சியை "just ignore it" என்ற நிலைக்கு வந்து இருக்கிறார்கள்..
இந்த கள நிலவரத்தை கட்சி பொருப்பாளர்கள் கண்டுபிடிக்காதது 100% களத்தின் படுதோல்வி..
தவறை திருத்தாவிட்டால் 4% மும் கானல் நீர் தான்..
காரணம் களத்தில் உள்ள நபர்கள் ஏற்கனவே உடைய துவங்கி விட்டனர்
(தொடரும்)
நாம் தமிழர் கணபதிபுரம் கட்சி மாவட்டம்..
தேர்தல் முடிந்தாலும் அடுத்த கட்ட கட்சி கட்டமைப்பு, களப்பணி மற்றும் பாய்ச்சலுக்கு களத்தில் உறவுகள் பம்பரமாக தான் உள்ளனர் 🌟🌟🌟💐💐💐
சகோதரி வணக்கம்,
எங்கள் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கணபதிபுரம் கட்சி மாவட்டம் சார்பாக காலையில் 5.30Am த்தில் இருந்து வாக்கு முடியும் வரை முகவராக இருந்தவர், தகவல் கீழே... (வேறு உறவுகளிடம் தகவல் கேட்டுள்ளேன் கிடைத்தவுடன் பகிற்கிறேன்)
பெயர்: S. டென்சிலி, வாக்கு சாவடி எண் 67 அரசு தொடக்கப்பள்ளி சூரபள்ளம், புதிய கட்டிடம், கணபதிபுரம் கட்சி மாவட்டம் நாகர்கோயில் தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம்
பணத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுக்கு நடுவில் தமிழ் இனத்தை நம்பி தனித்து, துணிந்து தனது தேர்தல் பரப்பரையை துவங்கும் தமிழ் தேசிய இனத்தின் இறுதி நம்பிக்கை எமது அண்ணனின் பயணம் வெல்ல இயற்கையும் தமிழர் இறையும் துணை நிற்கட்டும் !
#வெல்லப்போறான்_விவசாயி@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
NTK அண்ணன் சீமானுக்கு பெருகும் ஆதரவு..
விஜயகாந்தை கைவிட்டு விட்டு புலம்புவதைப் போல அண்ணன் சீமானையும் கைவிட்டு விட்டு புலம்பாதீர்கள்..!!
இந்தத் தேர்தலை விட்டு விட்டால் இனி எந்த தேர்தலிலும் மாற்றம் வராது..
என் தாய் மீதும் என் தலைவன் ஏதும் சத்தியம் ✊
நாம் தமிழர் கட்சி பனைமரம் மாதிரி காலம் எடுத்துக்கும் ஆனால் உறுதியாக வளரும் 🌴🌳
தம்பி பேரறிவாளன் 🔥🔥🔥🔥
@_ITWingNTK@Perarivalan02
@SuthanNayagam@simiyon83 அப்படியே அடுத்த ஊராட்சி தேர்தலையும் மனதில் வைத்து வேலை செய்திடுங்க 2 in 1 அடுத்த தடவை பல வாடு மெம்பர்களை உருவாக்க வேண்டும் 🫰🫰💥💥
தவெக என்ற கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு வாளி, அரிசி முட்டை எனும் பரிசு பொருள்கள் கொடுக்கும் போது கூடாத கூட்டம்
நாம் தமிழர் கட்சி சாதாரணமாக கூடுகின்றன ...
மானத்தமிழன் முழித்து கொண்டான்
களம் : திராவிடம் VS தமிழ் தேசியம்
#களத்தில்_சீமான்