"வி.சி.க வேண்டுமென்றால் உங்கள் கட்சியை காப்பாற்றி கொள்ள வேறு நிலைபாட்டை எடுங்க.."
பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பா.ம.க எம்.எல்.ஏ இடையே காரசார விவாதம்
#Chennai | #TNAssembly | #JCDPrabhakar | #VCK | #PMK | #PolimerNews
எப்��ுவுமே தற்குறிகள் தாங்கள் தவறாக செய்வது , பேசுவது எதையும் தவறென்று ஒத்து கொள்ளவே மாட்டார்கள்.
அதைதான் பெரியார் ,ஆயிரம் அறிவாளிகளிடம் பேசலாம் ஒரு முட்டாளிடம் பேச முடியாது என்று சொன்னார் .
ட்ரெண்டிங்கில் #powercut !
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் மணி கணக்கில் நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில், எக்ஸ் வலைதளத்தில் #PowerCut ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
#TVK#TVKFails#VijayFails#KalaignarSeithigal
தமிழ்நாடு முழுவதும் Current cut தான 😂😂
���ோமாளிகளின் ஆட்சி 😂 அனுபவிங்கடா எல்லாரும்
Dmk, Admk, Ntk நீங்க யாரும் எதுவும் பேச��ீங்க மக்கள் விரும்பின ஆட்சி இல்லை கஷ்ட படட்டும்
#Update | “இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சர��ை விரிவாக்கம் விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, 3வது பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
#SunNews | #TNCabinet | #Vijay
முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது விமர்சனத்திற்குள்ளது. இதன்பின் அவ்வாறு நட���்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் இன்று அமைச்சர்கள் பதவியேற்பின் போது மீண்டும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது.
#Vijay | #TVK | #VandeMataram | #TamilNaduCabinet
வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா. கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மீண்டும் முதலில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல்
#VandeMataram#CMJosephVijay#ThanthiTV