@TVKVijayHQ ஆஸ்திரேலியா MP இனப்படுகொலைனு பதிவு பண்றார்
தொடைநடுங்கி விஜயால் ஏன் இனப்படுகொலைனு பதிவு செய்ய முடியல? காங்கிரஸ் கோச்சுக்குமோ?
இந்த லட்சனத்தில் வந்து உடன் நிப்பாராம்
நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
ஒழுக்கம் இல்லாத சமூகம் ஒன்று உருவாகிறது!😡😡😡
கிருஷ்ணகிரி மாவட்டம்.
ஒரு சாதாரண குடும்பம்.
ராணுவ வீரர் சி. மகேஷ் குமார் (36-43).
ஜம்மு & காஷ்மீரில் நாய்க் பதவியில் பணியாற்றி,
30 நாள் விடுப்பில் சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்தார்.
மனைவி பானுப்ரியா (30) மற்றும் இரண்டு குழந்தைகளோடு ட்ரிப் போக ஏற்பாடு செய்தார்.
காதலால் நிறைந்த மனதோடு வந்த அந்த ராணுவ வீரருக்கு தெரியாது... அவரது வீட்டில் ஏற்கனவே ஒரு கள்ளக் காதல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது.
மனைவியின் போன் அடிக்கடி பிசியாக இருந்தது.
சந்தேகம் வந்து பார்த்தபோது உண்மை வெளியானது.
10 வருஷ திருமண வாழ்க்கை.
இரண்டு குழந்தைகள்.
ஆனாலும் பானுப்ரியாவுக்கு அது பிடிக்கவில்லை.
காதலன் ஜி. பூவரசன் (20)
பெயிண்டர்.
ராணுவ பென்ஷன் + காதலனோடு புது வாழ்க்கை என்கிற ஆசை.
மகேஷ் எச்சரித்தார்.
"நிறுத்து" என்றார்.
ஆனால் பானுப்ரியா தயாராக இல்லை.
அடுத்த நாள் நள்ளிரவு...
தூங்கிக்கொண்டிருந்த மகேஷின் தொண்டையை அறுத்தான் பூவரசன்.
சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை செல்லப்பன் (60) அவரையும் கொன்றனர்.
உடல்களை பையில் போட்டு, தனித்தனி இடங்களில் வீசி, டீசல் ஊற்றி எரித்தனர்.
ஒரு ராணுவ வீரரும், அவரது தந்தையும் கொடூரமாகப் பலியானார்கள்.
காரணம்? ஒழுக்கமின்மை.
காரணம்? "நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற சுயநலம்.
இன்று இந்த சமூகம் என்ன சொல்கிறது?
"சீரியல்... மனைவி துன்பப்படுவதாகக் காட்டுங்கள்."
"லிவ்-இன் உறவை க்ளோரிஃபை பண்ணுங்கள்."
"பெண்கள் எம்பவர்ட், செக்ஸுவலி லிபரேட்டட்" என்று புகழுங்கள்.
"லாயல்டி, ஒழுக்கம், தாலி இவை எல்லாம் பழைய காலம்" என்று சொல்லுங்கள்.
இப்படி ஒரு சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
ஒழுக்கம் இல்லாத சமூகம்.
குடும்பம் இல்லாத சமூகம்.
விசுவாசம் இல்லாத சமூகம்.
இந்தக் கொலை நடந்தது நேற்று.
நாளை யாருக்கு நடக்கும்?