#NewsReport | காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், முற்றியதைத் தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய இளம் பெண், முதியவர் என்று கூட பாராமல், திரையரங்கம் வெளியே அவரது சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai | ViralVideo | ParkingDispute | Theatre
#Woman #NewsTamil24x7
Protect your peace, let go of what hurts you, and make room for healing, growth, and happiness. Not every feeling deserves a permanent place in your heart.❤️
#Dailymotivationtofuelyourmind. 💙