திருவையாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர்,தஞ்சை மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும்,
தில்லை #Sசூரியபிரகாஷ்_வினிதா,இவர்களின் திருமணத்திற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என தஞ்சை மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்🙏🙏
ஜூலை 22 திருவையாறு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் தஞ்சை மேற்கு மாவட்டம் திருவையாறு ஒன்றியம் திருவையாறு நகராட்சி🌱🌱✌️✌️
தமிழக முன்னாள் முதல்வர் இந்நாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்🙏 தஞ்சை மேற்கு மாவட்டம் திருவையாறு வடக்கு ஒன்றியம் நகரக் கழகம் திருவையாறு🌱🌱✌️✌️