@Viswanathan_INC TNSET தேர்வுக்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல மாநிலங்களில் SET தேர்வு முறைப்படி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தேர்வு முறைப்படி நடப்பதில்லை. இதனால் தனியார் கல்லூரிகளில் கூட பேராசிரியர் வேலையில் சேர முடியவில்லை
விரைந்து TNSET தேர்வை நடத்துக.
213 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் 🙏 30.09.2026 பணி நிறுத்த உத்தரவை ரத்து செய்யுங்கள்.
எங்கள் குரலை கவனத்தில் கொள்ளுங்கள் அய்யா! @actorvijay@DinakaranNews@dinathanthi