@SparkPluz_ அப்ப தலைவர் டெய்லி வாக்கிங் பண்ணி சட்டமன்ற வருவாரு தற்குறிகள் அதுக்கெல்லாம் கைதட்டி வரவேற்பு அளிப்பார்கள் எவ்வளவு எளிமையான மனிதர் இந்த உலகத்தில் இப்படிப்பட்ட ஒரு முதல்வரை பார்த்ததில்லை அப்படின்னு புகழ் பாட திருட்டு தற்குறிகள் தயாராக இருப்பார்கள்
@U2Brutus_off திருமாவளவன் உடைய திட்டமே ஏதாவது செஞ்சு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று நாட்டை ஆள வேண்டும் என்பது மட்டுமே இந்த கொள்கை கோட்பாடு அதெல்லாம் வந்து பழைய காலம் அதெல்லாம் பேசுவாங்க வாய்ப்பு வந்த உடனே பறக்க விட்டுட்டாங்க என்றைக்கும் உண்மை நேர்மை தான் வெல்லும் என்பது புரியவில்லை
@news7tamil ஆரம்பத்தில் இருந்து நான்தான் சொல்லிவருகிறேன் தரமில்லாதவன் ஆள்கிறார் தமிழ்நாடு தரங்கெட்டு போய்விடும் என்று இன்று திமுக அது உண்மைன்னு சொல்லியிருக்கு வெரிகுட்
@TVKVijayHQ ஏதாச்சையாக செய்த சைகை MISA பற்றி பேசும்போது நடந்தது இதனால் யாரும் காழ்ப்புணர்ச்சியோடு பேசியதாக கருதவில்லை . உடல் மொழியும் பேச்சும் ஒரே நேரத்தில் அமைந்து விட்டதால் கம்யூனிஸ்டுகள்களை சமாதானப்படுத்த அதற்கான பதிவாகவே மக்கள் கருதுகிறார்கள். அப்போல்லாம் இன்ஸ்டாகிராம் எல்லாம் கிடையாது.
@vikatan அமைச்சர் நிர்மல் குமார் மத்தவங்க முதுகில் இருக்கிற அழுக்கை பார்க்கறதுக்கு முன்னாடியே விஜய் நடித்த ரசிகன் படத்தை பார்த்தாரான்னு முதல்ல கேளுங்க அவர் தலைவர் சூப்பரா நடிச்சிருப்பாரு அந்த படத்துல அப்புறமா ஸ்டாலின் பத்தி அவர் பேசலாம்
@polimernews இந்த தற்குறி கூட்டத்துக்கு பேச வாய்ப்பு இல்லை செத்து சுண்ணாம்பு ஆன விஷயம் பால் ஊத்தி மூடியாச்சு அதை இப்பதான் எடுத்து கரைச்சு குடிக்கிறாங்க ஆட்சியில் வந்த பிறகு செய்வதற்கு ஒன்றுமில்லை மக்களை ஏமாற்றியச்சு மக்கள் ஏமாற மாட்டார்கள். இவர்கள் 50 வருஷமா திமுக தயவில் வாழ்ந்தவங்க
@tamiltalkies இந்த கண்டனத்தை வைத்து ஏதாவது செய்ய முடியுமா? இந்த கம்யூனிஸ்ட் எல்லாம் தண்டத்துக்கு வேலை பார்க்கிறார்கள் இவர் கண்டனம் பண்ணிட்டா ஆளும் அறிவார்ந்த அரசு திருந்திடுவாங்களா.? வெட்டி பேச்சு வீணா போச்சு. அடிக்கிற மாதிரி அடிப்பேன் நீ அழுவுற மாதிரி அழு நாடகம் போடும் சிவப்பு துண்டு.
@PttvNewsX எழுத்தாளர் என்றாங்க ஆனா படிக்க தெரியாதா சூப்பர் இல்ல கேட்கும் போது ஆச்சரியமா இருக்கு இந்த மாதிரி நிகழ்வு எல்லாம் முதல்வர் விஜய் ஆட்சில தான் நடக்கும்