நம் வீட்டு பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை நசுக்கி, 13 மாணவச் செல்வங்களை கொலை செய்த நீட்டை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நீட் தேர்வின் பாதகங்களை கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்துள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி.