மதுரையை இன்னொரு பாபர் மசூதியாக மாற்றத் துடிக்கும் ���தவாத சக்திகளின் பிரிவினை அரசியலுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடமில்லை ! 🔥
தனியாளாக நின்று சங்கிகளை துணிச்சலுடன் கெத்தாகப் பதிலடி கொடுத்த தமிழக இளைஞருக்கு வாழ்த்துகள்! 👏
இது தமிழ்நாடு! மதவாத அரசியலுக்கு இங்கே இடமில்லை!