Just came to know the attacking kid is just 2.5 year old. I am shocked.
The way he looks at the door, continues to attack.. enjoying the attack.. shows his parvarish.. the parents raising a criminal..
the parents of the kid must be arrested and the environment around him must be verified..
This amount of rage in a 2 year old kid is shocking!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச���சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
எனது தாத்தா #பழக்கடை_ஜெயராமன் எனது தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்கள் காட்டிய கலைஞரின் பாதையில்..
என் உயிர் உள்ளவரை, என் உடலில் ஓடும் கடைசி சொட்டு உதிரம் உள்ளவரை
கழகம்.! தலைவர்..! இளம்தலைவர்…!
அவர்களின் வழியில்..🙏🏽
@mkstalin | @Udhaystalin
’வாழ்த்துகள் வன்னி அரசு.. இந்த புதிய பொறுப்பில் சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்ட��லின் அவர்கள், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உள்ளன்போடு வாழ்த்தினார்.
சமூக நீதி களத்தில் வீரியமாக செயல்படுவதற்கு அண்ணன் அவர்களின் வாழ்த்து எனக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தேன்.
@mkstalin
@thirumaofficial
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்கள���க்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ���க்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமா !
திருமா அவர்களே ! நீங்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதில் கூட எங்களுக்கு வருத்தமில்லை . ஆனால் இன்று வரை ஸ்டாலினை தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனை ஒரு பேச்சுக்கு கூட நீங்கள் கண்டித்ததைல்லை என்பதை தாண்ட��� , அவரை உங்கள் கட்சியிலிருந்து விலக்கிய பின்னரும் , திமுகவோடு தோழமையாக இருந்த போதும் அவரோடு நெருக்கமாக உறவில் இருந்து அவரின் வன்மத்துக்கு நீங்கள் இணங்கியே இருந்திருக்கிறீர்கள் . ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நீங்கள் இழைத்த துரோகம் மிகப்பெரியது . சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வெற்றி ஊசலாடிய போது திமுக வெற்றியை மறந்து உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தனர் உடன்பிறப்புக்கள் . பரவாயில்லை ! திமுக இதை விட மிகப்பெரிய துரோகங்களை சந்தித்து உறுதியோடு நிற்கிற இயக்கம் . நிற்கும் .
வாழ்த்துகள் . Bye Bye !
பாக்கவே பகீர் னு இருந��த ஒரு வீடியோ..
இதே சம்பவம் போன மாசம் நடந்திருந்தா இன்னேரம் தமிழ்நாடு முழுக்க பேசு பொருளாகியிருக்கும்…
அந்த அளவுக்கு ‘பெண்கள் பாதுகாப்பு’ ன்னு ஒரு விஷயம் தேர்தலுக்காக பயன்படுத்த���க்கப்பட்டது…
இப்ப இதுக்கு தவெக ஆட்சியில பாதுகாப்பு இல்லை ன்னு சொன்னா எவ்வளவு அபத்தமோ அத தான் தேர்தல் பிரச்சாரத்துல ஒரு க்ரூப் செஞ்சிட்டிருந்தது..
பெண்கள் மீதான வன்கொடுமை ங்கறது ஆண் பிள்ளை வளர்ப்பு, சமூக-பாலியல் கல்வி,தனி மனித ஒழுக்கம்,போதை தடுப்பு, சட்ட விழிப்புணர்வு, உளவியல் ஆலோசனைகள் னு பலதரப்பட்ட அணுகுமுறை தேவைப்படற ஒரு சமூக பிரச்சனை…
இந்த முயற்சிகள் இல்லைன்னா எந்த ஆட்சி வந்தாலும் இது தொடரத்தான் செய்யும்… அந்த கோணத்துல யோசிக்கவே விடாம
ஆட்சியாளர்கள் மேல மட்டும் குற்றம் சுமத்தி தேர்தலுக்கானதா பயன்படுத்திக்கிட்டது அயோக்கியத்தனம்…
இதோ… “எங்களுக்கு எந்த இலவசமும் வேணாம் பாதுகாப்பு மட்டும் போதும்” னு ரீல்ஸ் போட்ட யார் டைம்லைனுக்கும் இன்னைக்கு இது கண்டிப்பா போயி சேர்ந்திருக்காது…
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மா��்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.
கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்.
எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.
பொங்கலோ பொங்கல்!
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்று��் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆ��்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளி��்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அ��ு உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்கள��ம் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
எவளோ தான் மனச தேத்துனாலும், எனக்கு நானே ஆறுதல் சொல்லிட்டாலும் ஒரு நடிகன வெறும் டான்ஸ் ஆடுறவன எப்டிடா முதலமைச்சரா ஏத்துக்க முடியும் ?
My beautiful tamilnadu which I loved the most from the bottom of my heart won't be the same hereafter , i will miss the TN legacy 💔