உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.
அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்.
இம்ரான் போன வாரமே சொன்னான்,
இது, புது பாக்கிஸ்தான்,புதிய சிந்தனை!
நேர்ல வாங்க எதுனாலும் பேசுவோம்!
உங்க ஊர்ல தேர்தல்-ன்னு எங்களை நோண்டாதீங்க நாங்க சும்மா இருக்க மாட்டோம்!
-
யோவ் மோடுமுட்டி,
அந்த பேட்டி எல்லாம் பார்த்தீரா,
இல்லை அம்பாணி வீட்ல சாம்பார் வாளி தூக்கிட்டு இருந்தீரா