கருப்பு படத்தில் the one என்ற title card சற்றே நெருடலை என���்கு தந்தது. மன்னிக்கவும் !
Vishwanath & sons OTT இல் பார்த்தேன். அம்மா இறந்த பின் அவர் போனில் இருந்து உங்களுக்கு கால் செய்த போது நீங்கள் அழுத பின் சொல்கிறேன். You are not THE ONE .. you are THE ONLY ONE @Suriya_offl
தமிழில் முழுமையாக காட்சி ��ிழை என்று எழுதுங்கள்..
இல்லைய��ன்றால் optical illusion.. இரண்டையும் கலந்து என்ன வார்த்தை அது.
இதில் best tamil quotes என்ற பீத்தல் வேறு..
கிபி 2ஆம் நூற்றாண்டு - தமிழ் பிராமி எழுத்துகள் (படம் 1,2) :
" வெண் காஸிபன் கொடு பித கல் கஞ்சணம் "
கிபி 18ஆம் நூற��றாண்டு தமிழ் (படம் 3) :
" சுவாமி அழகிய நம்பி "
தந்தை இறப்பிற்கு ஒரு ஓலம் ,
அவரை அடக்கம் செய்ய விடாமல் தொல்லையளிக்கும் போது
சுளீரென மாறி
ஓலம் , ஆற்றாமை , இயலாமை ,
கோவம் , புரட்சி , அழுகை
அனைத்தையும் தாளத்தில் தட்டி செல்லும் உங்களை என்ன செய்ய ???
@gvprakash#Kara
@rparthiepan
உலக சினிமா மொழி ;
உங்கள் சினிமா வழி ;
எதற்கு அத்தாச்சு,
உங்கள் படங்களே அதற்கு சாட்சி !!!
என்னை பொருத்தமட்டில் நீங்கள் சாதி மத இன மொழியற்ற சினிமாக்காரர் ❤️
நன்றி !
@RJ_Balaji bro நீங்க வாலு வாலு ன்னு கத்தியே... தமிழ் commentary லேந்து english commentary க்கு மாறிவிட்டேன் bro..
( Technicals நிறைய பேசுங்க please )
குறிப்பிட்ட சில வாக்கியம் வார்த்தை தான் ஐபிஎல் ஃபுல்லா பேசுறீங்க.. boring...