அன்பு நண்பர்களே,
ஒரு வார காலம் கொரோனா பாதிப்பில் துயருற்று வருகிறேன். நெல்லை SCAD மருத்துவமனைன, பொன்னாக்குடியில் உள்ளேன்.
'உயிர்வளி' தொடர்ந்து தரப்படுஙிறது. 74தான் O2 இருக்கிறது. O2வில் இருப்பதால் 92ல் வைத்திருக்கிறார்கள்.
@pachaiperumal23@tuticorian அது அதிக பயன் தராது.
இங்கே நெல்லையில் உள்ள எனது மருத்துவக் குறிப்புகளை ஆய்ந்து நேரடி மருத்துவம் தரத் தொடங்க வேண்டும்.
இப்போதைக்கு:
கொரோனா நீங்கிவிட்டது.
டைமர், இரத்தம்... அனைத்தும் சரியே.
உயிர்வளி மட்டுமே முன்னேற்றம் இல்லை. கருவிகள் இல்லாது இயற்கையான மூச்சுவிடும் நிலை தேவை.