@sugunadiwakar@gokula15sai ஆனால் தமிழரசன் கூட பாடவில்லை என்பதை அழுத்தி கூறாமல் அப்படி நினைவில்லை என்றே கூற காரணம்.. ஒருவேளை அவரது விருந்தினரை எக்ஸ்போஸ் செ��்ய விரும்பவில்லை போல...
@God_Official__@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh Yes, Bro
Since 2021 same happening.
IT wing, not included as first priority?
Retweet/re-post Thalivar post is not top priority?
It is not categorised as IT wing work?
Each of IT wing officials should be retweeted.
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever
@DaikinIndia finding and contact is very difficult service centre location and customer care number for service
Could you please share some contact to reach service engineer for split AC, Dindigul - Oddanchatram Tamilnadu
@ICICILombard
I have registered a claim no MRN14032026000942163 by 14th March and the resolution date was 28th March. Till no resolution happened and stays as under process.
Could you please check and provide settled soon as possible.