அதிகாரப்பூர்வ தகவல் 🔔 : தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 'ஓடிடி' தளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது,
நமது அண்ணன் @TVKVijayHQ தொடங்கி வைப்பார் !
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our state are inspiring. Wishing him the very best as he leads Tamil Nadu forward✨
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்
#CMJosephVijay
உத்தமர் செந்தில் பாலாஜி சென்ற துறை எல்லாம் நாசமா போயிருக்கு.
மின்சாரத் துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.. உத்தமர் செந்தில் பாலாஜி மாட்ட போறாரு😂
@CTR_Nirmalkumar 🔥