தன்னைப் போல தானே
எல்லோருக்கும் ஆயிரம்
பிரச்சினை இருக்கும்
என உணர்ந்து கொண்டவர்கள்
யாரிடத்திடலும் கோபமோ,
பிழையோ கண்டுபிடிக்க
மாட்டார்கள்! உணராதவர்களே
உறவையும், நட்பையும்
உதறி விடுகிறார்கள்..!!
ஆயிரமாயிரம் அழகுப் பெண்கள் பார்வையில் பட்டாலும் அன்பான துணையொரு���்தி அமைந்துவிட்டால் கணவன் மனைவியைத் தவிர்த்து எவரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்~
#அவளதிகாரம்