எவ்வளவு பெரிய பள்ளிகளில் பய���ன்றாலும் .....
ஒரு வேலை பசியும் , கையில் காசின்மையும் தான் வாழ்க்கையின் சிறந்த பாடத்தை கற்பிக்கும்...
ஆண்கள் நிச்சயம் அனுபவித்திருபார்கள்
#HappyMensDay
#InternationalMensDay
தீராக்காதலுடன் எந்த வேலையையும் துவங்குங்கள், மனதளவில் இலகு��ாக உணர்வீர்கள். மன அழுத்தம் என்பது வீன் சிந்தனைகளின் உச்சம் அதை தவிர்த்து அமைதிப்படுத்துங்கள்..
உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு லெஷ்மி போல் நடக்க வேண்டுமென பெண்ணிய���் பழக்காதீர்கள்..
உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு சேகர் போல் மனைவியை நடத்த கூடாதென கண்ணியம் பழக்குங்கள்..
அதுவே நல்ல தலைமுறையை உருவாக்கும்..
ஆண்கள் கண்ணாடி பார்க்கும் போது ஏதோ ஒரு சாயலில் தான் அழகானவன் என்ற தன்னம்பிக்கை
இருக்கும்.
பெண்கள் கண்ணாடி பார்க்கும் போது ஏதோ ஒரு சாயலில் தான் அழகில்லை என்ற சந்தேகம் இருக்கும்.
நான் க்யூல நின்னு கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, பணம் உள்ளவர்களுக்கு இதனால் நஷ்டம் ஏற்படுகிறது என்றால் மகிழ்ச்சியே என்று மக்கள் நினைத்து தான் #demonitisation பிறகும் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம்.
#DeMoDisaster