இது எல்லாம் தமிழ் நாட்டில் நடந்துவிட கூடாதுன்னு தான் நாங்க எல்லாம் ரொம்ப கவலை பட்டுக்கிட்டு இருந்தோம் ரொம்ப கவனமாகவும் இருந்தோம்
இந்த தற்குறி கூட்டத்தை வைத்து கொண்டு இந்த RSS & BJP இன்னும் என்ன என்ன எழவுகளை எல்லாம் தமிழ் நாட்டில் செய்ய போறானுங்களோ தெரியல
கடையநல்லூர் MLA வெறுமனே சொல்லியிருந்தா கூட மரிய வில்சன் சும்மா இருந்திருப்பான்.
'ராஜ்மோகன் கிட்ட தமிழ் டியூசன் போயிட்டு வா'-னு சொன்னதுல ego hurt ஆகிடுச்சு.
"நாங்க" பார்த்து அமைச்சர் ஆக்குனவன் கூட என்னை compare பண்ணி மட்டம் தட்றியா?-ன்ற பணத் திமிரு.
Live னு ஒன்னு இல்லாம போயிருந்தா தற்குறிகள் உலகம் உண்மையென்று ஆகியிருக்கும்ல !
1. நெல் சேமிப்புக் கிடங்குகள்
தவெக:
“நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதாக திமுக ₹309 கோடி அறிவித்தது. ஆனால் என்ன செய்தீர்கள்?”
திமுக – சக்கரபாணி:
“திமுக ஆட்சியில் கிடங்குகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது.”
மேலும் திமுக ஆட்சியின் செயல்பாடுகளில், 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், மொத்தம் 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு, சுமார் ₹827.78 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2. “திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம்”
தவெக:
“விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்க குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டது.”
திமுக – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
அந்த போராட்டமே விவசாயிகள் சம்மந்தப்பட்டதல்ல.
குறிப்பாக, திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் வேளாண்மைக்காக ₹1.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாக விவசாய சங்கங்கள் பாராட்டிய அரசின் செயல்பாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
3. நெல்லுக்கான ஊக்கத்தொகை
தவெக:
“நெல்லுக்கு ₹2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.”
திமுக பதில்:
திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் மற்றும் ஊக்கத்தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டதைச் சுட்டிக்காட்டியது.
முக்கிய புள்ளிவிவரம்:
2021–22ல் 43.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்.
2024–25ல் 46.5 லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல்.
திமுக ஆட்சியில் இதுவரை நெல் கொள்முதல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க உயர்வை கண்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஜனவரியில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்ட கணக்குப்படி, அதிமுகவின் 10 ஆண்டுகளில் 1.79 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், திமுகவின் சுமார் 4½ ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது — அதாவது 19.94 லட்சம் மெட்ரிக் டன் அதிகம்.
4. விவசாயக் கடன் தள்ளுபடி
தவெக:
“நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. திமுக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது.”
திமுக – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
“காலத்தை மட்டும் சொல்லாதீர்கள்; நாங்கள் செய்ததைப் பாருங்கள். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.”
இங்கு திமுக தரப்பின் முக்கிய அரசியல் கேள்வி:
“நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயக் கடன் தொடர்பான வாக்குறுதி என்ன ஆனது?”
5. குறுவை சிறப்புத் தொகுப்பு
தவெக தரப்பு விவசாயிகளுக்கான புதிய உதவிகளை முன்வைத்தபோது,
திமுகவின் பதில்:
திமுக ஆட்சியில் ஏற்கனவே ₹481 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் முதன்முறையாக ₹132 கோடி மதிப்பில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. L
6. விவசாய மின் இணைப்புகள்
தவெக தரப்பு விவசாயிகளுக்கான மின்சாரம் தொடர்பாக விமர்சனம் வைத்தபோது,
திமுகவின் புள்ளிவிவர பதில்:
திமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு 1.82 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதான் “விவசாயிகளுக்கு நாங்கள் என்ன செய்தோம்?” என்ற கேள்விக்கு திமுக தரப்பின் கணக்குடன் கூடிய பதில்
7. பயிர்க்காப்பீடு
திமுக தரப்பு:
“விவசாயிகளுக்கு வெறும் அறிவிப்புகள் மட்டுமல்ல; இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.”
👉 பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 37 லட்சம் விவசாயிகளுக்கு ₹6,049 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
8️⃣ வேளாண்மைக்கு மொத்த நிதி
தவெக:
“எங்கள் அரசு வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.”
திமுக பதில்:
“மொத்த தொகையை மட்டும் சொல்லாமல், எந்தெந்த தலைப்புகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பதையும் பாருங்கள்.”
திமுக ஆட்சியின் ஐந்து வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகள் மூலம் மொத்தம் ₹1.94 லட்சம் கோடி வேளாண்மைத் துறைக்காக ஒதுக்கப்பட்டதாக அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
9️⃣ “நடிப்பு இல்லை — நடவடிக்கை”
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
“எங்கள் ஆட்சியில் நடிப்பு இல்லை; நடவடிக்கைதான்.”
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தப்பிள்ளை முரசொலிக்கு பிறந்த நாள் இன்று.
கூர்மையான தலையங்கங்கள், ஆழமான அரசியல் கட்டுரைகள் என திராவிடத்தின் திசைகாட்டும் போர் முரசாக வெளிவந்து கொண்டிருக்கும் முரசொலியில், கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, @dmk_youthwing சார்பாக @MPaasarai பக்கம் நடத்தி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறு துண்டறிக்கையாக தொடங்கிய முரசொலியின் பயணம் இன்றைய நவீன உலகில் பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்று, நாள்தோறும் லட்சக்கணக்கானோரை சென்றடைந்து கொண்டிருக்கிறது.
கழகத்தின் மீதான அவதூறுகள், வசவுகள், விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் முதல் கருத்தாயுதமாக இன்றும் முரசொலி திகழ்கிறது.
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு நலனுக்கான முரசொலியின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
#Murasoli85
கூட இருக்க காங்கிரஸ் வருத்தப்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மேகதாது பற்றி பேசாமல் Delimitation பற்றி பேச கூட்டத்தை இந்த அரசு கூட்டி இருக்கிறது…
- கனிமொழி
மரிய வில்சன் சட்டமன்றத்துல மதப் பிரச்சினைய கிளப்பிட்டிருக்கான்.
Born Christian மட்டும்தான் அன்பு மொழி பேசுவாங்களா? அப்ப பாதியில converted christian ஆனவங்க, மத்த மதத்துக்காரங்க, பகுத்தறிவாளர் எல்லாம்??
ஒரு காலத்தில் MGR… ஒரு காலத்தில் காமராஜர்…
இன்று அந்த வழியில் ஒரு புதிய தலைமுறை — #DHANUSH! 🔥🇵🇱
மக்கள் மனதில் இடம் பிடித்தவன்…
மக்கள் தலைவனாக வருவான்! 💥
“களம் அழைக்குது… தலைவன் வருகைக்கான நேரம் நெருங்குது!”
#Dhanush#Politics#DhanushPolitics
தி.மு.க ஆட்சியில் காரசார விவாதங்கள் நடந்த சட்டமன்றத்தில்,
இன்று த.வெ.க அரசில் “நாடக கூடாரமாக” மாறிக் கொண்டிருக்கிறது! 🤡
“We Miss You Thalaivar!” @mkstalin 💔
#DravidianModel
தமிழக கோவில்களின் அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கல்பாத்திக்கு தமிழக கோவிலில் என்ன வேலை ?
விஜய்யை வைத்து படம் எடுத்தால் பொறுப்பு கொடுப்பீர்களா ?
@TVKVijayHQ