தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
ஐயா காதர் பாய் @IUMLTNOfficial இப்போ சொல்லுங்கள் சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க.?🔥
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்குவது எளிது; ஆனால், அந்தச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்து, சட்டப் போராட்டங்கள் மூலம் இடஒதுக்கீடு வழங்கி, அதிகாரத்தில் பங்கு தருவதுதான் உண்மையான சமூகநீதி! ⚖️🔥
நன்றி - @Minnambalamnews@aloor_ShaNavas#MinorityRights#SocialJustice #ReservationRights
இந்த இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் ஒருவேளை தவெக வெற்றி பெற்றால் கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவார்கள் என்று கருதுகிறேன்
//அயோக்கியர்களே.. தற்குறிகளே.. பெட்டியா! WRONG BRO.. மோதிப் பார்க்கலாம்.. ஆட்சி யாரு கண்ட்ரோல்? சவால்விட்டு பேசிய கனகராஜ்//
"திறந்த வீட்டில் நாயை உள்ள விட்டது தப்பு"
இத��� சொல்றது நீங்க சொல்ற அதே பார்ப்பான் தான். @ShalinSpeaks
அறிவு குடி ,ஆண்ட குடின்னு பெருமை பேசிட்டு தெரிஞ்சா இப்படி தான் அறிவே இல்லாம எழுத்துவிங்க... 🤦
ஒழுங்கா போய் முதலில் Dr.அம்பேத்கரை படி. அறிவிக்கெட்ட அறிவ��க்குடியே.. 😡
The Chief of IIT couldn’t answer a simple question:
"What is a semiconductor?"
He went on at length—but gave no clear definition till the end.
Meanwhile, over 50 years ago, Kalaignar M.Karunanidhi , through the Tamil Nadu Textbook Corporation, had already published book explaining what is semiconductors.( குறை கடத்திகள்)
Enclosed in the video at the end!
#Semiconductor #Education #DMK #TamilNadu #DravidianModel #STEM #ScienceEducation #IndiaPolitics #SocialJustice
எம்ஜிஆர் வள்ளலா மாறின காரணம் தன்னுடன் இருந்த ஜேப்பியார் போன்ற தனிநபர்களுக்கு ஏரி, குளங்களை இலவசமாக எழுதி வைத்தது..
#கலைஞர் பொதுமக்களுக்கான திட்டங்களாக கொண்டு வந்தவர் சமத்துவபுரம், கலைஞர் காப்பீடு, விவசாயிக்கு மானியம், கல்வியில் இட ஒதுக்கீடு மூலம் பொதுமக்களை முன்னேற்றினார்..🖤❤️