An opportunist is neither a good human being nor a force for real change. He cannot deliver the transformation people truly seek. In the end, he lives and dies as nothing more than a joker. 🃏
சரியா தான் நடவடிக்கை எடுத்திருக்கானுங்க... ஏன் உபிஸ் கொந்தளிக்குறாங்க?!
இவனுங்க வந்த பிறகு தான் தமிழ்நாடே இருண்டு போச்சே.. அப்புறம் பயணத்தில் மட்டும் எங்க இருந்து விடியல்?!
ஐடியா இல்லாத உபிஸ்...
🚨 BREAKING:
The Egyptian World Cup team was physically assaulted by Dallas police while taking a photo with a fan. The police chief later apologized.
Here is America's hospitality...
@Madeshjournali1@Keerthana4VNR Budwaiser கூட பீர் தான் !! அதுக்கு எவ்ளோ ஆம்புன போடா சில்ரா அந்த அட்டென்சன் சீக்கிங் பையித்தியம் உன்ன பார்த்து கேட்டா என்னடா பண்ணுவ
இங்க அந்த கேமராவை தூக்கிட்டு இப்படி #Reels போட்டு சுத்துவதற்கு, பாண்டிச்சேரியில அந்த ஜட்ஜ் ரொம்ப நாளா கூப்பிட்டிட்டு இருக்காரு, இவரு, இவரோட தம்பி, தம்பி மனைவி மேல கொலைவெறி தாக்குதல் நடத்துன வழக்கல, அங்க போக துப்பில்ல.
"தமிழ்த் தாத்தா" atrocities.
யார பாத்தாலும், content, Reels.. இது கட்சியா, இல்ல நாடக கம்பானியா?
#TVKVijay #CMJosephVijay #CMVijay #GutkaVijay
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️