Been a fan for sachin and ganguly from kid, then dhoni and raina came then Virat and rohit came. All are indian players, no difference of opinion among indians
About three overs still pending, instead of sending mohamed shami to hit balls, captain rohit sending kuldeep , because captain wants his gill to score 200. Indian team nowadays giving more importance to personal milestones.
#IndvsNz#RohitSharma𓃵 #ShubmanGill#TeamIndia
@alwar2014@PTTVOnlineNews போண்டா மணியின் வங்கி கணக்கு கொடுத்து இருக்கிறார்கள், யார் வேண்டுமானாலும் பண உதவி செய்யலாம். நீங்கள் செய்த உதவி என்ன? அடுத்தவரை குறை சொல்லும் நீங்கள் செய்த உதவி என்ன சொல்லுங்கள்?
@PTTVOnlineNews இந்தம்மா அவங்க புருஷனை பிரிய காரணம் திமுக தான், இவங்க புருஷன் மரணமடைய திமுக தான் காரணம். இன்று வரை குழந்தைகள் இல்லாமல் இருக்க திமுக தான் காரணம். இவங்களும், இவங்க சகோதரியும் ஒரு பிள்ளையை தத்தெடுக்க கூட திமுக தான் காரணம். இன்னும் சொல்லனும்னா இந்த அம்மா பிறக்கவே திமுக தான் காரணம்.