TN budget 2026-27 - This not just a regular fiscal document, but a reform to eradicate corruption from the state. .. My take on the subject on India Today tonight. @CMOTamilnadu@TVKPartyHQ#tnbudget2026_27
இலவச மின்சாரம் 200 யூனிட் உயர்வு
500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இலவச மின்சாரம் 200 யூனிட்டாக உயர்வு!
மக்களின் மாதாந்திர மின் செலவை குறைப்பதே அரசின் நோக்கம்.
பட்ஜெட் கூட்டத்தொடரில்
- நிதி அமைச்சர் மரிய வில்சன்.
இப்போது இந்த எதிர்க்கட்சித் தலைவர், பழைய அரசியல் தலைவர்கள் துணையின்றி களமிறங்கவே தயங்குகிறார்.
என்ன பேச வேண்டும், யாரை தாக்க வேண்டும், எந்தக் கதையை உருவாக்க வேண்டும் என்று அனைத்தும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இவர் அதை வாசித்து ஒப்பிப்பதுதான் வேலை.
கையில் தயாராக எழுதிக் கொடுத்த உரையைப் படித்துவிட்டு கிளம்பிவிடுகிறார். ஆனால், அந்த ஸ்கிரிப்டைத் தாண்டி ஒரு கேள்வி கேட்டாலே தடுமாறுகிறார். அதன் பிறகு வருவது தரக்குறைவான பேச்சோ, தேவையற்ற வார்த்தைகளோ மட்டுமே.
தலைவராக செயல்பட வேண்டியவர், பிறரின் இயக்கத்தில் இயங்கும் பொம்மையாக மாறியிருக்கிறார்.
அதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம்.
It was a pleasure to address representatives of the German-Indian business community at the meeting organised by the Consulate General of Germany in Chennai, the Indo-German Chamber of Commerce (IGCC) and the German India Round Table (GIRT).
I reaffirmed Tamil Nadu's commitment to strengthening our long-standing partnership with German industry and highlighted our focus on advanced manufacturing, skilling, innovation and sustainable industrial growth.
Under the visionary leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, Tamil Nadu will continue to provide a stable, competitive and future-ready ecosystem for global investors while deepening collaboration across manufacturing, engineering, renewable energy and emerging technologies.
I look forward to strengthening Indo-German economic cooperation and welcoming greater investment into Tamil Nadu.
சென்னையில் ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசின் துணைத் தூதரகம், இந்திய–ஜெர்மன் வர்த்தக சபை (IGCC) மற்றும் German India Round Table (GIRT) இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் ஜெர்மன்-இந்திய தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி.
தமிழ்நாடு-ஜெர்மனி தொழில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதியையும், மேம்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு, மற்றும் பசுமை தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பகிர்ந்து கொண்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்கு தலைமையில், உலக முதலீட்டாளர்களுக்கு நிலையான, போட்டித்திறன் மிக்க, எதிர்காலத்திற்குத் தயாரான தொழில் சூழலை வழங்கி, ஜெர்மன் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த தமிழ்நாடு தொடர்ந்து செயல்படும்.
இந்தோ-ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பையும் தமிழ்நாட்டிற்கான முதலீட்டு வாய்ப்புகளையும் மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளேன்.
#CMJosephVijay #TamilNadu