AK கடைசியா வெளியிட்ட 2 அறிக்கைகள்…
ஒன்னுல, தவறான தகவல்களை பரப்புற திமுகவை கடுமையா விமர்சிச்சாரு.
இன்னொன்னுல, சரியான திட்டத்தை கொண்டு வந்திருக்கீங்கனு தவெகவை பாராட்டினார்.
சேலம் விமான நிலையத்தில் கத்தி பட பாணியில் வேனில் இருந்து வெளியே வந்து சுற்றி இருந்தவர்களை நோக்கி பறக்கும் முத்தங்களை பறக்கவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்.. குஷியில் துள்ளிக்குதித்த தொண்டர்கள்..
#Salem | #CMVijay | #TVK | #KaththiMovie | #PolimerNews
@drshanmugam90@mkstalin தளபதி விஜய் -நான் பச்சை தமிழன் டா னு சட்ட மன்றம் லே சொல்ல முடியும்.
ஸ்டாலின் &உதயா - நான் தமிழன் னு சொல்ல முடியும் மா,முடியாது லே
தமிழ்நாடு வா வெச்சி ஓரு தெலுங்கு குடும்பம் வாழ்ந்து இருக்கு
தமிழ் மக்கள், தமிழ்நாடு லே இருக்கும் வேற்று மொழி மக்கள் பீடை ஒளிஞ்சான் னு🙏 சொல்ராங்க