//ஒருவரோடு சண்டைக்கு போனாரே அவர் தான் மேலப்பாளையத்தை சார்ந்த நகர திமுக செயலாளர் Dbai Shahul Hameed.//
Thanks for the details.. Sirs @tnpoliceoffl@CityTirunelveli please arrest him!!
Tamil Nadu to set up the Tamil Nadu Student Hostels & Infrastructure Corporation (TNSHIC) as a special purpose vehicle under the TN-SUDAR scheme. The SPV will develop 200 integrated student hostels with 1 lakh beds at a project cost of 3,200 Crs through the PPP model, backed by a 640 Crs Govt subsidy.
சீமானை பொலந்து எடுக்கிறார் முன்னாள் நாம் தமிழர் கட்சி தம்பி
காடு மலை என்று பேசின ஆளு காசு வாங்கிகிட்டு வெறுப்பு அரசியல் பண்றாங்க
என்னால தான் விஜய் 126 தொகுதி தோல்வி அப்போ நீ பேசி எத்தனை தொகுதி ஜெயிச்சா deposit வாங்க முடிஞ்சுதா @Seeman4TN
அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.
எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
கருணாநிதி அரசியலில் இரட்டை வேடம் போடுவதில் பெயர் பெற்றவர். சமூக ஊடகங்களின் வளர்ச்சியால், அவரது செயல்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களும் பொதுமக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக, தமிழ்நாட்டையும் அதன் மக்களையும் பாதிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயங்கமாட்டார் அதற்கு சிறந்த உதாரணம் 👇
🚌 அம்பத்தூர் மக்களுக்காக சிறப்பு பேருந்து சேவை! 🙏❤️
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க செல்லும் அம்பத்தூர் தொகுதி மக்களின் வசதிக்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்புப் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📅 ஆகஸ்ட் 05 முதல் 08 வரை
🚌 தினமும் 3 முறை சிறப்புப் பேருந்து சேவை
ஆடி கிருத்திகை திருநாளில் முருகப்பெருமானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இந்த சிறப்புப் பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் பயணம் எளிதாகட்டும்...
முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...
அம்பத்தூர் மக்களின் தேவைக்காக என்றும் துணை நிற்போம்! 🙏❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🦚🙏
அன்புடன்,
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக
செயலாளர்
சீமான் விரும்பியது போலவே மாடு மேய்க்க உதவி செய்திருக்காங்க மக்கள்
தயவு செய்து நம்ம முதலமைச்சர் சீமானுக்கு மாடு மேய்த்தலை அரசாங்க வேலையாக கொடுக்க முன் வரவேண்டும்
ஐந்து நாட்களாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தோழர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் #TVK#CMJosephVijay@LoyolaMani