உங்க குழந்தையின் மூச்சுக்குழாயில் ஏதேனும் சிக்கிக்கொண்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? பொம்மையை வைத்து தெளிவாக விளக்கும் மருத்துவர் - தெரிஞ்சிக்கோங்க பெற்றோர்களே!
#Doctor | #Child | #Choking | #PolimerNews
முன்பு அரசு பள்ளி மாணவர்கள் ஏழைகள் 28 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்த நிலையில், நீட் வந்த பிறகு 650 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆகவே நீட் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஏழை மாணவர்களுக்கு சாதகமானது.
பிரிட்டிஷ் பிரதமர் 25 லட்சம் ராணுவ வீரர்கள் கொண்ட நேதாஜியின் ஐ.என்.ஏ படையைப் பார்த்து பயந்து தான் நாங்க நாட்டை விட்டே ஓடினோம் என சொன்னார் -அஜித் தோவல்
அகிம்சை வழில போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்ற காங்கிரஸ் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது🔥