நான் NTK என்பதில் கர்வம் கொள்கிறேன்! 💪🔥
பதவிக்காக அல்ல… பணத்திற்காக அல்ல… புகழுக்காக அல்ல…
தமிழர் உரிமைக்காகவும், இனத்தின் மீட்சிக்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும் களமாடும் நாம் தமிழர் கட்சியில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!
நாம் தமிழர்! நாமே தமிழர்! 🌾
#நாம்_தமிழர்
எவன் சொன்னா கேக்குறான்
உங்களுக்கு தெரியுமா?? பாரம்பரிய விதைகள் உங்களிடத்தில் இருந்தால் அதை நீங்கள் அடுத்தவருக்கு விற்பனை செய்ய முடியாது இந்தியாவில் சட்டம் இருக்கிறது அப்படி விற்பனை செய்வதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெறனும் இன்னும் ஒரு 15 வருடம்தான் எவனும் வீட்டு மாடில தோட்டம் கூட போட முடியாது விதை இருந்தாதான போடுவ 😁😁
M.S. Dhoni (Sushant Singh Rajput): Hello, come in.
Dhoni’s Friend: Yes.
M.S. Dhoni: Please sit down for a minute.
Girl: Mahi, why doesn't he look like you?
Dhoni’s Friend: Shhh! Be quiet!
M.S. Dhoni: I knew you would definitely bring one of your friends along.
Dhoni’s Friend: This is my friend, Ritu.
Video Credit: M.S. Dhoni: The Untold Story ❤️