திமுக-வின் அதே இந்து விரோதப் பாதையில்தான் தவெக-வும் பயணிக்கிறது என்பதற்கு இந்தத் திருப்பரங்குன்ற தீப விவகாரமே சாட்சி. தமிழகத்தின் ஆன்மீகப் பெருமையையும், மக்களின் மத நம்பிக்கைகளையும் சிதைக்கப் பார்க்கும் இந்த இரு 'தீயசக்திகளையும்' மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை..!
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எம்.எஸ் கோல்வால்கர் என்றும் குருஜி என்றும் அன்போடு அழைக்கப்பட்ட, மாதவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் ஆவார் .
"அகண்ட பாரதக் கோட்பாடு" என்னும் கொள்கையை முன்னிறுத்தியவர். அவரது நினைவு நாளான இன்று அவர்தம் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நினைவு கூறுகிறேன் .
#WATCH | Tamil Nadu: A large number of supporters of K. Annamalai welcome him at Chennai airport as he returns to the city after announcing his resignation from the BJP.
“Voice of Tenkasi Foundation” @voiceofTenkasi has been actively collaborating with “We The Leaders Foundation” for over three years.
The #StartupTenkasi initiative, along with the first-of-its-kind startup event for South Tamil Nadu held three years ago, was organized in collaboration with @WTLFoundation.
We value this long-standing partnership and our shared commitment to nurturing entrepreneurship, innovation, and leadership in the region.
Pleased to meet UK Foreign Secretary Yvette Cooper. Appreciated the deepening of the India-UK partnership in recent times that has unlocked unprecedented growth opportunities for both our countries.
India-UK Vision 2035 will continue to guide our partnership and strengthen our joint efforts for global good.
@YvetteCooperMP
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN
44 ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பைக்கு இறுதியாக ஒரு பாஜக மேயர் கிடைத்துள்ளார்!
ரிது தவ்டே இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் - காவி அலையை தடுக்க முடியவில்லை!
'மோடி மோடி' கோஷங்கள் அதிர்கின்றன 🔥
"நீங்க என்ன ஆளுங்க"
அரசாங்கம் கேட்கலாம், பொன்முடி கேட்கலாம், ஸ்டாலின் கேட்கலாம், திராவிடம் கேட்கலாம் பொதுமக்கள் மட்டும் கேட்கக்கூடாது...
எந்த அடையாளத்தை வைத்து உங்களை தாழ்த்துகிறானோ... அதே அடையாளத்தை பெருமையாக வெளிப்படுத்துங்கள்
சொல்லாமல் இருப்பதாலோ, கேட்காமல் இருப்பதாலோ தாழ்மைப்படுத்துவது நின்று விடப் போவதில்லை...
கேட்டுத் தெரிந்து கொண்டும் நம்மை சமமாக நடத்திட வேண்டும் என்ற சூழலை உருவாக்க போராட வேண்டும்....
கேட்கவே கூடாது எனக்கு கொக்கரிப்பவர்கள்... அடையாளங்களை கரைப்பவர்களே ஒழிய தீண்டாமை ஒழிப்பவர்கள் கிடையாது...
நம்மை ஒருவன் தீண்ட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் ஒழிப்போம்
உரிமைகள் பறிக்கப்பட்டாலோ, வாழ்வுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டாலோ ஒன்றிணைந்து போர் புரிவோம்
சட்டம் நம் பக்கம் உள்ளது... நம்மை தீண்ட வேண்டாம் என நினைப்பவனை ... மயிரே போச்சு என நாம் தீண்டாமல் இருப்போம்
தீண்டாமை ஒழிப்பு வேறு.... அடையாள அழிப்பு வேறு...
இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்
Those who wanted to negotiate with Pakistan at Sharm-al-Sheikh are now giving us suggestions on negotiations.
It is the Congress which sold the government, farmers, the poor and the nation. It was you who hyphenated India with Pakistan.
Shri @KirenRijiju said it rightly not a single person has been born till date who can sell India. And Hon'ble Prime Minister Shri @narendramodi will never do such a thing.
- Smt @nsitharaman in Lok Sabha.
வாய மூடிட்டு போடா.. கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா? நீ சொல்றத நான் கேட்கணுமா?.. ”இப்போ இங்கேயே ஃபைன் கட்டுனாதான் வண்டிய எடுக்கணுமாம், ஆன்லைன்லலாம் கட்டக்கூடாதாம்".. போக்குவரத்து காவலர் காட்டிய கரார் - கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே எடுத்த வீடியோ வைரல்
#coimbatore | #trafficpolice | #viralvideo | #PolimerNews
'தோழி விடுதி திட்டம்’ என்பது மத்திய அரசின் திட்டம். இதைத் தெரியாமல் முதலமைச்சர் @mkstalin இது மாநில அரசின் திட்டம் என மேடையில் பிதற்றுவது வெட்கக்கேடானது.
@tn_factcheck please factcheck this.
#DMKFails
கடந்த 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு தொடக்க நாளான ஏப்ரல் மாதம் 1 அன்று, மத்திய அரசு கொண்டு வந்த பணிபுரியும் மகளிருக்கான சக்தி நிவாஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில், 2023 ஆம் ஜூலை 13 அன்று தொடங்கப்பட்டதே தோழி விடுதி. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ₹223 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ₹147.18 கோடி வழங்கியுள்ளது.
உண்மை நிலை இப்படி இருக்க, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், தோழி விடுதியை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு புதிய திட்டம் அறிவித்திருக்கிறது என்று, பொய் கூறியிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், திமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது, மத்திய அரசின் நிதியில் செயல்படும் திட்டத்தை, தாங்கள் கொண்டு வந்ததாக, மற்றுமொரு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார்.
இப்படி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யச் செலவிடும் நிதியில், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தமிழக மக்களுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை சொந்தமாக யோசித்துச் செயல்படுத்தியிருக்கலாம்.
தேர்தல் வாக்குறுதி 153-யை நிறைவேற்றக் கோரி பணிநிரந்தரம் கேட்ட., அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை, கூண்டோடு பணிநீக்கம் செய்து நடுத்தெருவில் நிறுத்திய @arivalayam அரசு!
Is this the behavior expected of the Leader of the Opposition, @RahulGandhi ?
Crashing pressers, appearing uninvited, and flashing that sheepish grin won't hide the lack of substance. The post of LoP requires a statesman, not a professional wedding-crasher looking for a photo-op.
When you’re forced into a career you have no passion for, you end up seeking attention through antics rather than issues.
#NotFitForLoP #FamilyFirstPolitics