தேர்தல் பிரச்சாரத்துல உங்களை தப்பா பேசிட்டேன்,
I'm Sorry Sir - ன்னு Stalin வீட்டுல போய் ஒரே அழுகை 😭
அப்புறம் என்னாச்சு?
அப்புறம் என்ன Sorry கேட்டுட்டு வெளிய வந்து மறுபடியும் தப்பா பேச ஆரம்பிச்சிட்டேன்🤡
திறமை இருந்தா கண்டிப்பா ரஜினி தன்னை தாழ்த்தி அவர்களை உயர்த்தி பேசுவார்.
Anils ~ அப்புறம் ஏன் விஜய்யை பாராட்டல
அதான் திறமை உள்ளவர்கள்னு சொல்லியாச்சி இல்ல.