இன்றைய தினம் காலை, கோவையில் @BJP4TamilNadu விவசாய அணி மாநில தலைவர் சகோதரர் திரு.@GKNagarajBJP அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டின் விவசாயிகள் நலனை காக்க, நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களை விவசாய பெருமக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டியது நமது நிர்வாகிகளின் கடமையாகும்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் எதிர்வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தை பிடித்திருக்கும் இருண்ட திமுக ஆட்சியை அகற்றிட ஒவ்வொரு பாஜக தொண்டனும் அயராது கடமையாற்ற வேண்டும்.
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
@annamalai_k@Tejasvi_Surya
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,
வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இப்படி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வருகிறது. இதன் உண்மை தன்மை என்ன என்று மாண்புமிகு மத்திய அமைச்சர் மரியாதைக்குரிய திருமதி.நிர்மலாசீதாராமன் @nsitharaman அவர்கள் பதில் கொடுக்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று மாலை, கன்னியாகுமரி மாவட்டத்தில், 200 ஆண்டுகள் பழமையான, வைகுண்டபுரம் ஸ்ரீராமர் திருக்கோவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு நடைபெற்ற, நூதன ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விழாவில், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர், அண்ணன் திரு @NainarBJP, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு @MRGandhiNGL, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் திரு. R.T. சுரேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. @gobuBJP, ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் தலைவர் திரு @DharmaRaj_bjp மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், பல்வேறு இந்து சமய அமைப்பு நிர்வாகிகள், ஊர்த் தலைவர்கள், பக்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆலயத்தைப் புதுப்பிக்கும் ஆன்மீகப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட கோவில் திருப்பணிக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mathimaran@PKSekarbabu ஏன்டா இப்படி கதறீயே சாவுற? இது துவக்கம் தான். அடுத்து விநாயகர் ஊர்வலம் இருக்கிறது. நவகைலாய தலங்களை ஒரே இடத்தில் வைத்து மாநாடு நடத்தி கிரகம் புடிச்ச #திக வால் தமிழக மக்களுக்க ஏற்பட்ட தோஷங்களை தீர்க்க போகிறோம். அதை எல்லாம் நீ பார்க்க வேண்டாமா??? இப்பவே கதறி சாகாதா மதிகெட்ட மாறா!
@mathimaran@PKSekarbabu ஏன்டா இப்படி கதறீயே சாவுற? இது துவக்கம் தான். அடுத்து விநாயகர் ஊர்வலம் இருக்கிறது. நவகைலாய தலங்களை ஒரே இடத்தில் வைத்து மாநாடு நடத்தி கிரகம் புடிச்ச #திக வால் தமிழக மக்களுக்க ஏற்பட்ட தோஷங்களை தீர்க்க போகிறோம். அதை எல்லாம் நீ பார்க்க வேண்டாமா??? இப்பவே கதறி சாகாதா மதிகெட்ட மாறா!