@PttvNewsX ஏன்டா தற்குறிகளா. யாரை ஏமாத்துறீங்க? அதிமுக திமுக ஆட்சில எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து தான்டா முதல்ல இருந்துச்சு? தற்குறி நாய்கள் ஆட்சில தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு போயிருச்சு. முதல்ல கொண்டு வர தீர்மானம் போடுறானாம் 🤣 மூன்றாவது இடத்துக்கு போ��விட்டுட்டு என்னடா நாடகம்
அரக்க வாகனத்தை தடுத்து நிறுத்தும் அந்த ஒற்றைக்கை தான் ஆலமரத்தை வேறோடு பிடுங்கி வீசும் வெம்புகரியின் தும்பிக்கை.. நீட் ஒழியும் என்பதே நமது நம்பிக்கை..
#Ban_NEET#AbolishNEET
@s_nithyanandam@VijayFansTrends அது திமுக ��ென்னிந்திய மாநில முதல்வர்களை அழைத்து மீட்டிங் போட்ட பிறகு ஒன்றிய அரசு சொன்னது. அதற்கு முன்பு எத்தனை சீட்டு னு வாய் திறக்கல. இப்பவும் எத்தனை சீட்டு னு உறுதியா எதுவும் சொல்லல.
@OGprasanna டேய் தற்குறி.. 59 க்கு குறையகூடாது னு அன்றும் இன்றும் திமுக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்குது. 59 க்கு குறைந்தால் இப்பவும் திமுக எதிர்க்கும்டா மானங்கெட்ட தற்குறி.