#Kallakurichi:
Villupuram range DIG A Arularasu on Tuesday told the TNIE that the TVK MLA Arul Vignesh had indeed made some inappropriate comments about the collector in the past.
A senior police official also said that the CM office was informed about the issue and the MLA had been severely warned by the CMO and other senior ministers.
Read:
https://t.co/ZTdMFdMw8a
@xpresstn
DK Mathivathani campaigning for the biggest scamster politician Senthil Balaji tells you how accurate Gopi Nainar was about the polli Periyarist groups being #DMK stooges and never pro-people.
அல்ற சில்ற @manickamtagore இன் ஏவல் நாய்களின் ஜாதிய வன்மம் இப்போது வெளிப்படுகிறது.
@SPK_TNCC என்ன மாணிக்கம் தாகூர் மாதிரி 700 ஓட்டுல வெற்றிப் பெற்றவரா ?
இன்று தன் மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் திமுக கூட்டணியை வலுபடுத்த தீவிரமாக கலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை நாம் பாராட்டியே தீர வேண்டும்.
தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் புகழ் ஓங்குக…
இன்று தலைவர் அவர்களை திமுக கூட்டணியின் ராஜ்ய சபா வேட்பாளாராக அறிவிக்க பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻
The accused is the brother of an ADMK ex-MLA and district secretary, and the arrested accused is a school correspondent.
@thinak_ kindly provide more details.
சவுக்கு சங்கரின் இம்யூனிட்டி என்பது தனிநபர் பலமல்ல, அது சிஸ்டத்தின் பலவீ��ம்.
அவனுடைய பலம் அவன் கையில் இருக்கும் அரசு அதிகாரிகளின் அந்தரங்க அழுக்குகளில் இருக்கிறது.
இந்த நீதிமன்றத்தையும் 'ப்ளாக் மெயில்' செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது என, #சென்னை_உயர்நீதிமன்ற நீதியரசர் பெ. வேல்முருகன் சவுக்கு சங்கரிடம் இன்று கூறினார். மேலும் சவுக்கு சங்கர் தன் மீது நம்பிக்கை இல்லை என மனு தாக்கல் செய்திருந்தாலும், அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரும�� வழக்கிலிருந்து தான் விலக போவதில்லை எனவும் நீதியரசர் திட்டவட்டமாக அறிவித்தார்.
https://t.co/ZANrWgLjSy
Never have I got so much enquiry for any movie. This is peak demand, peak stardom. Record breaking opening numbers guaranteed worldwide. #JanaNayagan
Nee Vaa Velu @actorvijay ❤️
ராகுல் சொல்லித்தான் விஜய்யிடம் பேசியதை ஃபேக் என்கிறாரா பிரவீன் சக்ரவர்த்தி?
காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்ரவர்த்தி நமது குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கட்டுரையை மறுத்து, ‘நான் குமுதம் ரிப்போர்ட்டரிடம் ஒருமுறைகூட பேசவில்லை. 100 % fake news’ என்று தனது எக்��் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குமுதம் ரிப்போர்ட்டர் 12.12.25 தேதியிட்ட அட்டைப்படக் கட்டுரையில் ‘ராகுல் சொல்லித்தான் விஜய்யுடன் பேசினேன்... விஜய்யும் ராகுலுடன் பேசினார்...’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைக்குதான் இப்படியொரு மறுப்பை வெளியிட்டிருக்கிறார் பிரவீன் சக்ரவர்த்தி.
அதாவது, 2026 தமிழக சட்டசபை தேர்தல் சீட்டு பங்கீடு ��ொடர்பாக காங்கிரஸின் ஐவர் குழு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, குறுகிய காலகட்டத்தில் விஜய்யை, ராகுலுடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தார் என்று மீடியாக்களில் செய்திகள் கசிந்தன. அதன் அடிப்படையில் மேற்கண்ட கட்டுரையை எழுதினோம்.
ஊடக அறத்தின் அடிப்படையில் ஒரு கட்டுரை எழுதும்போது ஒருசார்பாக அது இருந்துவிடக் கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருக்கும் நாம், இதுகுறித்து பிரவீன் சக்ரவர்த்தியை அவரது செல்போனில் (99670 59*) கடந்த 5.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.40 மணிக்குதொடர்புகொண்டு பேசினோம். அப்போது பிரவீன் சக்ரவர்த்தி நமது நிருபரிடம், ‘பிரதர், வாட்ஸ் அப் காலுக்கு வாங்க பேசிக்கலாம்’ என்று தனது வாட்ஸ் காலுக்கு வரச் சொல்கிறார். அவர் அப்படி ’வாட்ஸ் அப் காலுக்கு வாங்க பேசிக்கலாம்’ என்று சொன்ன ஆடியோ ரிக்கார்டும் நம்மிடம் இர���க்கிறது.
இதைத் தொடர்ந்து உடனடியாக வாட்ஸ் அப் காலுக்கு நமது நிருபர் அழைத்தவுடன்தான், ‘ராகுல் காந்தி அனுமதி இல்லாமல் ஒரு கட்சித் தலைவரை சந்திக்க வேண்ட��ய அவசியம் எனக்குக் கிடையாது. என் போனில்தான் ராகுல் காந்தியுடன் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்’ என்று சொன்னார். வாட்ஸ் அப் கால் என்பதால் இதை பதிவு செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
‘பிரதர் வாட்ஸ் அப் காலுக்கு வாங்க’ என்று சொன்னவர், (நம்மிடம் அதன் ஆடியோ இருக்கிறது) எப்படி நான் குமுதம் ரிப்போர்ட்டரிடம் பேசவில்லை என்று மறுக்க முடியும்? பொதுவாகவே அரசியல் கட்சிகளின் உயர் பொறு��்புகளில் இருப்பவர்கள் வாட்ஸ் அப் காலில் மட்டுமே சில விஷயங்களை சொல்வார்கள். அப்போது ஆஃப் தி ரிக்கார்டாக சில விஷயங்களை சொல்லும்போது இதை பப்ளிஷ் செய்யலாம், செய்ய வேண்டாம் என்றும் சொல்வார்கள். சோர்ஸ் என்கிற அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை மீடியாக்கள் வெளியிடுவதில்லை. அல்லது கேட்டுக்கொண்டால், உண்மைத்தன்மையின் அடிப்படையில் வெளியிடப்படும்.
ஆனால், பிரவீன் ��க்ரவர்த்தியுடனான மேற்கண்ட வாட்ஸ் அப் கால் உரையாடலின்போது நமது நோக்கமே, ‘விஜய்யை சந்தித்து நீங்கள் பேசினீர்களா?’ என்கிற கேள்வி மட்டுமே. அதற்கு பதிலளித்தவர், ‘இதை வெளியிட வேண்டாம்’ என்று எதுவும் சொல்லவில்லை. அதன் அடிப்படையில் இந்தக் கட்டுரையை நாம் வெளியிட்டோம். தவிர, மேற்கண்ட கட்டுரையில் பிரவீன் சக்ரவர்த்தியைப் பற்றி தவறாக எதுவும் குறிப்பிடவும் இல்லை.
இவ்வளவுக்கும் விஜய்யை அவர் சந்தித்தத்தை அவர் எங்குமே மறுக்காத நிலையில், ’விஜய்யை சந்தித்தது ஒன்றும் குற்றமல்ல’ என்றும் பிரவீன் சக்ரவர்த்தி சொல்கிறார். இப்படியான சூழலில் நமது கட்டுரையை 100 % பொய் செய்தி (fake news) என்று அவர் மறுக்கிறார் என்றால், அவர் நம்மிடம் செல்போனில் பேசியதை ஃபேக் என்கிறாரா, அல்லது ராகுல் காந்தி சொல்லிதான் நான் விஜய்யை சந்தித்தேன் என்பதை ஃபேக் என்கிறாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
திரு பிரவீன் சக்ரவர்த்தி, விஜய்யை நீங்கள் சந்தித்த பிறகு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் அழுத்தங்களை புரிந்துக்கொள்ள முடிகிறது. அவற்றை நீங்கள்தான் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, மீடியாவின் மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம்?
இதோ அவர் பேசிய ஆடியோ
சிதம்பரம் முன்குடுமி தீட்சிதர்கள் பொன்னம்பலத்தில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தை தொழிலதிபர்கள் குடும்பம் திருமணம் நடத்த வாடகைக்கு விட்டு, அவனுக அதுல செட் போடுறேன்னு கோயிலையே நாறடிச்சதுதான் வரலாறு.
இதுக்கு பட்டு தீட்சிதர்னு ஒருத்தன் சஸ்பெண்டு ஆனான்.
She is not Dalit by birth or by mind.
She is enjoying EWS 10% reservation.
Her forefathers were from FC.
Acting like Dalit and milking from NGOs.
Leech @TheBluePen25.