அன்பு நண்பர்களே ஒரு சில திருட்டு திராவிட நாய்களுக்காக ...
சில அசிங்கமான வார்த்தைகளை பதிவு விட வேண்டிய சூழ்நிலை உள்ளது ...
தூர்தர்ஷனில் போடும் வார்த்தையை இங்கு பதிவிட ...விரும்புகிறேன் தடங்கலுக்கு வருந்துகிறேன் ...
டாஸ்மாக் அரசு வருமானத்தில் 40 சதவீதம் கள்ளசந்தையான திமுக கைகளில் செல்கிறது..15 ரூ சரக்கை நைட்சேல்ஸ் என்ற பெயரில் 180 ரூ கள்ள சந்தையில் விற்கும் அவலம்.. #GetOutStalin
வெளிய வர்றது கூட அவனுக கவலை இல்லை சிருசுக்கு தெரியாம பெருசுக்கும் பெருசுக்கு தெரியாம சிருசுக்கும் இது 2க்கும் தெரியாம இளசுக்கும் வாங்கின வீடு சொத்து எல்லாம் தெரிஞ்சா குடும்பம் பிரச்சினை வரும்னு தான் பயப்படுறானுகளாம். #GetOutStalin
சர்க்காரியா கமிஷன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு வயது நாற்பதைக் கடந்துவிட்டது. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் பிரசார மேடைகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. #GetOutStalin
திமுக ஊழல் செய்திருக்கிறது. , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருப்பதால் அவற்றை நிரூபிக்கச் சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை ” எனப் பதிவு செய்தவர் சர்க்காரியா. #GetOutStalin
மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், சமயநல்லூர் மின்திட்ட ஊழல், , சர்க்கரை ஆலை ஊழல் என 28 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தவர் சர்க்காரியா. #GetOutStalin
தமிழ் புத்தாண்டு திராவிடத்திற்கு போதாத ஆண்டு.. ஊழலின் காரணமாக மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்படுமா? இன்றைய அனல் பறக்கும் விவாதம் பொறுத்திருங்கள். #GetOutStalin