பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்த��ர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!
I'm voting for @ActorMadhavan in the Best Actor (Tamil) category for his outstanding role in 'Rocketry'. Join me in supporting our favorites at SIIMA 2023! @siima#NexaSIIMA#SIIMA2023
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மானத்தாள் கிராமம் எங்க ஊருல முகம் தெரியாத நல்லவர்கள் நீர் தேக்கத்தை கடற்பரை கொண்டு அழகாய் உடைத்து வைத்து உள்ளனர். தயவு செய்து நடவடிக்கை எடுக்க உதவுங்கள் @ptcnews@ThanthiTV@news7tamil@polimernews@News18TamilNadu
வடமாநிலதவர்களின் கொடூர செயல் இனியாவது முதலாளிகள் சிந்தியுங்கள் யாருனே தெரியாத ஒருவரை குறைவான சம்பளத்துக்கு வச்சா இந்த நிலைமை தான் #vadakans#crime#salem#gobackvadakans
Yoki anna sryna:
Oru kutty story,
Yoki:ஐயோ சிவனாண்டி நீ பெத்து புள்ளையாய இது
Me:அண்ணா ஒருசின்ன திருத்தம் எங்க அப்பா சிவனாண்டி இல்ல சாமியப்பன்
Yoki:ஐயோ சாமியப்பா நீ பெத்த புள்ளைய
Me:அண்ணா மறுபடியும் ஒரு ஒரு
Yoki: சொல்லி தொலடா
Me:சாமியப்பா புள்ள இல்ல பையன்😜
Yoki:🙄😳 @iYogiBabu