கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் விதமாக கொலை செய்தது ஸ்டாலின் உத்தரவின் பெயரில் காவல்துறை செய்தது என்று பேசிய ஆதவ் அர்ஜூனா எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..
வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதற்கு பேச வேண்டும் ? அதை தாண்டி ஏன் சாட்சிகளுக்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும்? CBI பதிவு செய்த புகாரில் ஆதவ் பெயர் உள்ளது. பின் இல்லாத ஒருவரை அவர் சொல்லி தான் காவல்துறை கொலை செய்தது என்று பேச முயற்சிப்பது ஏன்? விஜய் தான் செய்தார் என்று பேசினாலும் குற்றம் ஸ்டாலின் செய்தார் என்று பேசினாலும் குற்றம்.
இப்படி ஆட்களை விட்டு வைத்தால் 41 உயிர் போனதுக்கு எவனும் பொறுப்பேற்க மாட்டான்.. நாளைக்கு 101 உயிர் போகும் அதையும் சமாளிக்க அரசியல் செய்ய இவர்கள் தயங்க போவதில்லை.
ஆக ஆதவ் பேசியது தண்டனைக்குரிய குற்றம்.. மன்னிப்பு கேட்பது அவசியம் அதோடு இந்த எண்ணத்தில் இருப்பவரை அமைச்சராக தொடர அனுமதிக்க கூடாது நீதிமன்றம்.
#JustNow || பாலியல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி..
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்பு
#Chennai | #MLA | #Function | #PolimerNews
எதிர்கட்சிகள் ஆரம்பித்து செய்தி நிறுவனங்கள் தொட்டு அனைத்தும் தரப்பில��ம் எப்படி குதிரை பேரம் நடந்து அதிமுக MLAகளை விஜய் விலைக்கு வாங்குகிறார் என்பதை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதற்கு ஆளுநர்? இன்று ஜி.விகடன் வெளியாகியுள்ள கட்டுரையில் எங்கே யாரை எப்படி சந்தித்தார்கள் என்பது கூட தெளிவாக வெளியிட்டுள்ளனர்... பின் ஏன் நடவடிக்கை இல்லை? அதுவும் மொத்த அதிமுகவை அழிப்பதற்கு திட்டமிடப்பட்டு வேலைகளை ஆந்திராவில் இருந்து செய்யகிறது விஜய் தரப்பு!
இந்த MLAகளை விலைக்கு வாங்கும் வேலையை எதோ வழியில் செய்வது தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத விஷ்ணு ரெட்டி. இதற்காகவே விஜய் இவரை முக்கிய ஆலோசகராக நியமனமும் செய்துள்ளார்.
உரிய நடவடிக்கை அவசியம்... விஜய் செய்வது மாற்று அரசியல் அல்ல... மாறாக ஒரு கீழ்தரமான அரசியல்... அதுவும் தமிழக அரசியலை ஆந்திராவில் இருந்து தீர்மானிக்கும் விஷ்ணு ரெட்டி...
என்ன ஒருத்த instagram ல கேட்கிறான் @Seeman4TN ஆதரவாக பேசுறிங்களே உங்களுக்கு வெட்கம் இல்லையா என்று,
இந்த காணொளியை காட்டிய பிறகு block செய்து விட்டு ஓடி போய்டான் 😢
@TVKVijayHQ சகோ நீங்களே இத பாருங்க நான் சரியாக தானே செய்துள்ளேன் 🤔
@viewofthiyagu01 அதேதான்,அரசியலில் மக்களுக்க்காக வேறு எதுவுமே செய்யாத திருட்டு தவெக, அனுதாபம் வேண்டி ஜனநாயகம் படத்தை தாங்களே வெளியிட���மல் இருந்திருக்கலாம் & கரூர் க்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போகாமல், கூட்ட நெரிசலுக்குள் பேருந்தை விட்டு,அதனால் ஏற்பட்ட நெரிசலில் 43 பேர் சாகாமல் தடுத்திருக்கலாம்😡🤦🏻♂️
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி