மதுரை மாநகராட்சி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பொழுதும் தப்பிக்க இயலாது
பல நூறு கோடிகள் எதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது
அதற்கான வேலையைத்தான் பார்த்து வருகிறோம் 💪🏻
@CTR_Nirmalkumar 🔥
Kothus be hyping up double digit GDP growth when we have a large group of people still struggling to meet their basic needs. No wonder they lost!
This is exactly the change people wanted and voted for. ❤️
We are Happy With the 108-Seats win. If it had been 130 or 140 Seats,DMK would Have Only Lost Their Power,But The Alliance Remained Intact,Now DMK has Lost Both Power and Fake Secular Image @arunraajkg 👌🏻🔥
Well Crafted Politician @TVKVijayHQ🦁
தவெகவின் தலைமையில் நடக்கும் இந்த அரசை ஏன் 'மைனாரிட்டி அரசு' என்று யாரும் அழைக்கவில்லை என்று கேட்கிறார்கள்.
இந்த அரசு மைனாரிட்டி அரசு அல்ல என்பதுதான் அதற்குக் காரணம். இதர கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்தால்தான் அது மைனாரிட்டி என்று கருதப்படும். இந்த அரசில் ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால் இது கூட்டணி ஆட்சி என்றே குறிப்பிடப்பட வேண்டும்.
2006-2011ல் நடந்த திமுக ஆட்சியில் ஆதரித்த எல்லாக் கட்சிகளும் அமைச்சரவைக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தர முடிந்தது. எனவேதான் அந்த ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்த அரசை அப்படி விமர்சிக்க முகாந்திரம் இல்லை.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்