@CMOTamilnadu@actorvijay@arunraajkg last 5yrs construction was done not yet handed over to market people, 5yrs we al requested to al govt officials to consider our request & do needful, but still no improvement on this , pls consider 450 familes life
@CMOTamilnadu@actorvijay@arunraajkg Dear Sir, request to stop auction Tirupur Corporate Daily Market shops on 30 July, we Vegetables traders on daily basis for local bodies are living more than 52 yrs & 3 generations... Continue...
@tiruppurcorp ஊத்துக்குளி ரோடு TMF மருத்துவமனை அருகே உள்ள பாலத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது உடனடியாக இதை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@OlaElectric@bhash Booked Olaelectric & it was cancelled by ola 30/07/22, refund initiated but stil now not yet credited to a/c, multiple times contacted support team but poor response, make refund or i will purchase with existing booking ID. attached fyr
@Tupkselvaraj@Anbil_Mahesh@mkstalin மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் இதற்கு முழு பொறுப்பு ஏற்று, தகுந்த நடவடிக்கை மேற்கொளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
திருப்பூர் உழவர் காய்கறி சந்தையில், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் உரிய மரியாதை கிடைக்க வில்லை, தகாத வார்த்தையை உபயோகித்த இந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@TPRDtCollector@tiruppurcorp@mkstalin