Indians are suffering from deep rooted mental health issues..
Blind religious superstition, lack of civic sense, herd mentality, glorifying suffering as culture & tradition, and an allergy to logic & hygiene.
We really don't need temples, we need scientific & civic education.
அகில உலகத்திலேயே ஒரு மோசடியில் ஏமாந்ததை பெருமையை சொல்றது எனக்கு தெரிஞ்சு இவர்தான் என்று நினைக்குறேன்! 😂😂😂 குறிப்பு: சட்டப்படி நிலவில் எவராலும் இடம் வாங்க முடியாது!
The state that produced India’s first woman doctor, first woman legislator and granted women the right to vote early and pioneered women’s property and inheritance rights
A state that has introduced numerous schemes aimed at empowering women
But today it is slowly becoming a tharkuri society blinded by ரசிகவெறி.
திடீர்ன்னு நம்மள சுத்தி எல்லாமே unhealthy/uncivilized ah இருக்கு.
CM Stalin ah இருந்தப்போ அவரோட public speech, அறிக்கை எல்லாமே healthy discussions கொடுக்கும், we get inspired and gradually அது நம்மளோட daily/work lifeல கூட influence ஆகும்.
I truly miss this healthy environment 😞
Normalize old age homes.
இப்ப இருக்கிற ஒரு விஷயம் என்னன்னா, தங்கள், தாய் தந்தையரை பார்க்காதவர்கள் தான்,
தங்கள் பிள்ளைகள் தங்களை தாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அவர்களை வாழ விட வேண்டும் என்று யோசிப்பதே இல்லை.
ஆண் ஒன்று பெண் ஒன்று எனில், பெண் குழந்தைக்கு எவ்வளவு தான் செய்திருந்தாலும் ஆண் குழந்தை தான் பார்க்க வேண்டும் என்று அந்த பெற்றோர்களும் சமுதாயமும் நிர்ப்பந்திக்கிறது.
இரண்டுமே ஆண் குழந்தைகள் என்றால், அதில் யார் நம் இழுத்த இழப்பிற்கு வருவான் என்று கணித்து அவனை நிர்பந்திக்கிறார்கள். இரண்டு பெண் குழந்தைகள் என்றாலும் அப்படித்தான்.
ஒரே பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம்.
எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். சார்ந்திருக்க பழகாமல் தனித்துவமாக வாழ்க்கையை ஓட்ட பழகிக் கொள்ள வேண்டும்.
தங்கியிருக்கும் பகுதியில் இருப்பவர்களை அனுசரித்து அவர்களின் நல்லது கெட்டதுக்கு சென்று வர வேண்டும். அவர்கள் யாருக்காவது உடல் நலம் குன்றினால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, போலவே அவர்கள் விசேஷங்களில் தானாக வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது என்று நமக்கான சமுதாயத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் தான் எனக்கு எதுவென்றாலும் பார்க்க வேண்டும் நான் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டேன் என்று இருப்பவர்கள் தான் சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.
தங்களுடைய உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை.
முதியோர் இல்லங்கள் என்பது நம் சமூகத்தில் மிகவும் நார்மலைஸ் செய்யப்பட வேண்டிய ஒன்று
பாட்டிலுக்கு பத்து ரூபா என பாட்டு பாடி.. அந்த பணமெல்லாம் திமுககாரங்க வீட்டுக்கு போகுது என பொய் சொன்ன #தவெக
இப்போ பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவதை தடுக்க முடியாது. அது ஊழியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என சொல்லுதே
அப்போ திமுக மேல அபாண்டமா பொய் பழி சுமத்தியதற்கு மன்னிப்பு கேட்பார்களா? தவெக மீது திமுக அவதூறு வழக்கு போடுமா?
பதவி வெறியில் ஓட்டு வாங்குவதற்காக மக்களையும் எங்களையும் பொய் சொல்லி நம்ப வைத்தீர்களே என தவெக ஆதரவாளர்களாவது கேள்வி கேட்பார்களா?
#JustAsking
Annamalai is not even a counsellor in TamilNadu. Technically he is not even in BJP. Still, he is protected under Z Category Security.
In India, even the security is politics.
Nobody wants a city on Mars. Nobody wants AI in every app. Nobody wants data centers in space. Nobody wants humanoid robots or flying cars.
We want clean water. We want a stable climate. We want a habitable planet. We want wildlife to survive. We want to live.
@ndtv@rahulkanwal Almost 600 people dead, over 2000 missing. Entire villages swept away in this apocalyptic deluge. It's expected the number could double or triple in the coming days. Close to $1.5 billion worth of infra damage. And this is the news you came up with?
FIRE YOUR EDITOR-IN-CHIEF.
I genuinely don’t understand how we are supposed to casually process that a glacier literally collapsed in Nepal, erasing 19 bridges and killing over 600 people, because the planet is too hot. And instead of stopping it, billionaires are building more data centres. It is completely psychotic.