Happy SSE day everyone!
Do watch the special interview of Dir @hemanthrao11 only on @MPower_Channel
Listen to unknown stories, intricate details and relive the film from the perspective of the creator.
https://t.co/I337FxDNGD
குழந்தைகள compare பண்றது தப்புன்னு பலபேர் சொல்லி கேட்டிருப்போம். பெற்றோர்களையும் compare பண்ண வேண்டாம்னு சொல்ற படமா ‘பறந்து போ’ இருக்கு. It’s a much needed perspective & a much needed conversation.
"கருவறை மீண்டும்
மணக்கிறதோ"
"கண்ணே இனி ஒரு போதும்
பிரிவே இல்லை"
"இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை"
The lyrics of CHINNA CHINNA KANGAL make more sense after watching the film. In today's reels world, This song feels like a breath of fresh air ❤️ #GOAT
There are many brilliant decisions by @PsVinothraj as a filmmaker in #Kottukkaali but my favorite is the one where he makes the camera follow pandi's sister after being left alone and restricted to enter the temple premise since she's on her periods.
..... அதை பத்தி தான் தனக்குள்ளேயே பேசியும், சக மனிதர்களிடம் கலந்து பேசுவதாலயும் இந்த சமுதாயம் மீதும் அதில் இருக்கும் கட்டமைப்புகளின் மீதும் கேள்வி எழுப்ப தொடங்குவான். வருங்கால தமிழ் சினிமா இப்படிப்பட்ட "இயக்குணர்களாலும்" நிரம்பி வழிய ஆசை ❤️ (5/5)
#Kottukkaali
சினிமா வரலாற்றில் சில வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மாற்றம் வரும், உதாரணத்துக்கு தமிழ் சினிமாவில் 2010'க்கு பிறகு short films பண்ணி சினிமாவுக்கு வந்த கார்த்திக் சப்பராஜ், நலன் குமாரசாமி ஒரு புதிய flavour'அ அறிமுகம் படுத்துநாங்க. (1/5) #Kottukkaali
வெறும் 3 மணி நேர பொழுதுபோக்குக்காக மட்டும் சினிமா இல்லாம, ஒரு பார்வையாளன் தான் வாழாத, பார்க்காத, கேக்காத கதைகளை இப்படிப்பட்ட சினிமா வழியா தெரிஞ்சிக்கிட்டு..... (4/5)
#Kottukkali
தன் வாழ்க்கைல நடந்த கோரமான சம்பவங்கலை மட்டுமே வைத்து திரைக்கதை எழுதி ஒரு அழுத்தமான manipulativeஆன திரைப்படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் தன் வாழ்கைல இருந்த சிரிப்பு, காதல், நட்பு, பாசம், வெள்ளந்தி தனம் எல்லாத்தையும் இயல்பா பதிவு செய்யணும்னு இந்த வாழையை கொடுதிருக்காரு🩵#Vaazhai
இரானிய இயக்குனர் asghar farhadi, அவரோட படங்கள்ல கதை எவளோ அழுத்தமா இருந்தாலும் அதை படமாக்குவதுல ஒரு தூய தன்மை தென்படும், அதாவது நா எவளோ காயங்களும் கஷ்டங்களும் அனுபவிச்சிட்டு இருக்கேன்னு பாருங்க அப்டின்னு இல்லாம, (1/3) #Vaazhai
இது தான் நிகழ்ந்தது, இது தான் உண்மை, இது தான் வாழ்க்கை அப்டின்னு ரொம்ப எதார்த்த வழியில ஒரு தாக்கத்தை உண்டுபண்ணுவாரு. வாழை அப்படி பட்ட ஒரு அனுபவமா தான் இருந்தது. @mari_selvaraj அவருக்குள் இருக்கிற மிக சிறந்த எழுத்தாளனின் வெற்றி தான் இது. (2/3) #vaazhai
@sudhirsrinivasn Raayan has a problematic writing in terms of that sensitive issue which was in debate during maharaja time. Waiting to see ur views/opinion on it. @sudhirsrinivasn