"குள்ளமா இருக்கீங்களே?"
"செக்ஸ் டார்ச்சர் அனுபவிச்சுருக்கீங்களா?"
"குண்டா இருக்க நீங்க எப்படி ஹீரோயின் ஆனீங்க..?"
போன்ற அதிஉன்னத அறிவார்ந்த கேள்விகளை காலம்காலமாக கேட்பவர்களை கௌரி போன்ற தைரியமான நடிகைகள் முதன்முறை எதிர்த்துக் கேள்விகேட்கும்போது-
"நா 30 வருஷம் மீடியாவில் இருக்கேன்..என்னோட அனுபவம் தெரியுமா..? என்று பெண்களை "பாடி ஷேமிங்" செய்வதோடல்லாமல் தெனாவெட்டாக பதில் கூறும் லோ-க்ளாஸ் யூ டியூபர்களை,
கௌரியின் செருப்பால் அல்ல, மற்ற நடிகைகளின் செருப்பால் அல்ல, ஒட்டுமொத்த பெண்களின் செருப்பாலேயே விளாச வேண்டும்.!
And இதற்கும், Negative Attention-ற்காக கௌரிக்கு எதிராக யாராவது விமர்சனம் செய்பவர் நிச்சயம் இருப்பர்.
கவுண்டமணி செந்திலைப்பார்த்து ஒன்று சொல்வார்-
"நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா..?!"