@Keerthana4VNR மாணவியாக பாராட்டு பெறும் படம் என்பதால் வெளியிட முடிகின்றது.
ஒருவேளை அப்போது ஒரு அமைச்சர் இதேபோல் கேள்வி கேட்டு, தடுமாறி இருண்டு போய் நிற்கும் படம் இருந்திருந்ததால் அதனை இதேபோல் பகிர்ந்திருக்க முடியுமா...!?
வைரல் ஆன மாணவிக்கு அது வாழ்நாள் சாபம் என்பது புரிந்துவிட்டால் போதும்!
@airtelindia
I got the replacement sim on monday 7 PM through airtel store and they told with in 4 hours sim will be activate but still now it's not working for incoming and outgoing calls
Sms and internet is working fine
Visited airtel showroom twice again but no luck
@airtelindia I got the replacement sim on monday 7 PM through airtel store and they told with in 4 hours sim will be activate but still now it's not working for incoming and outgoing calls
Sms and internet is working fine
Visited airtel showroom twice again but no luck
How to become a freelancer?
வீட்டில் இருந்தபடியே சில மணி நேரம் வேலை செய்து எப்படி நிறைய சம்பாதிப்பது?
எல்லோரும் வேலை செய்து தான் வாழ்கிறோம். உண்மையிலே நம் எங்கே எப்படி இருக்கிறறோம் என்று தெரிந்து கொல்வது அவசியம்.
Employed (வேலையாளி)
Self Employed (சுய தொழிலாளி)
Business (தொழில் நிறுவனர்)
Investors (முதலீட்டாளர்கள்)
பெற்றோர்களே சற்று விழித்துக்கொள்ளுங்கள்🥹🙏
ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று. நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும் நினைப்பான். அரசியல் பின்புலமிக்க பாரம்பரிய குடும்பம் ! மாப்பிள்ளைக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை, 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக் கூடிய தூரம். இதை விட என்ன வேண்டும் என்று தான் அவர் நினைத்திருப்பார். ஆகவே தான் சுமார் ஐந்து கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை ! வால்வோ காரா, தர்றேன் ! மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா ! பண்ணிக்கலாம் சாமி ! என அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார், ரிதன்யாவின் திருமண வீடியோவை யூடியூபில் பார்த்தேன் ! இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மணமகள் கிளம்புவது முதல் பல இடங்களில் ரிதன்யாவின் கண்கள் தந்தையைத் தான் தேடுகிறது. ஆனால் அப்படியான பாசக்கார மகள் இன்று இல்லை. காரணம் ஒரு பொன் குஞ்சன்.
கொங்குப் பகுதியை பொறுத்த வரை ஆண் குழந்தை அதிகாரம், வாரிசு, உரிமை. — பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது. “மேற்படிப்பு, வெளிநாடெல்லாம் மாப்பிளையோட சேர்ந்து போ கண்ணு” என்பது தான் எழுதப்படாத விதி. கொங்கு பகுதியில் பல காதல்கள் "எங்க அய்யங்கிட்ட சொல்லிப் போடுவேன் பாத்துக்க " என்ற ஒற்றை வரியில் முடித்து போகும். அப்படியே தொடர்ந்தாலும், சாதி, குலம், கூட்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்த பிறகே காதல் மலரும். காரணம், எந்த சூழ்நிலையிலும் தன்னால் தன் தந்தை தலை குனிந்து விடக்கூடாது என யோசிக்கும் அப்பா செல்லங்கள் கொங்கு மகள்கள். சொத்தில் பத்துப் பைசா தரவில்லை எனினும் உரிமை வேண்டாம் என கையெளித்திடுவார்கள். கணவனே என்றாலும் அப்பாவிற்கு பிறகு தான் எவனும் !
ஆனால் ஆண் குழந்தையை ஓரளவிற்கு வசதி உள்ள குடும்பங்கள் கூட பொன் குஞ்சனாய் தான் வளர்ப்பார்கள். தாத்தா, அப்பா சொத்தில் வளர்ந்து, கல்யாணமண்டபம், வட்டிக்கு விடுதல், வாடகை வாங்குதல், விதம் விதமான ஸ்கேம்களில் சிக்கி ஏமாறுதல் தான் இந்த பொன் குஞ்சன்களின் வேலை. ஏழு தலைமுறைக்கு சொத்து இருப்பதால் மறந்தும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். தோல்வி, காதல், சண்டை, சமஉரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது. அம்மா திட்டினாலே கோபித்துக் கொள்ளும் அமுல் பேபிகள். அம்மச்சிகளின் சின்ன ஜமீன்கள். வீட்டிலேயே பிரசவம், மூலிகைப் பண்ணை, லில்லிபுட் தேடுதல், பாரம்பரிய உணவு, இயற்கை வைத்தியம், திருமணமான மூன்று மாதத்தில் கருத்தரிக்க வைத்து விட வேண்டும் என இவர்களது எண்ண ஓட்டமே தூர்தர்சன் லெவலில் இருக்கும். 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் இவர்களுக்கு சமைத்துப் போடுதல், இல்லறத்தை இன்பமயமாக்குதல் தான் இவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் நிலை.
கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 லட்சம் வருகிறது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகிறது, ரிதன்யா அப்பா வீட்டிற்கு வந்து, கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார். எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார். உன் பாதுகாப்புக்கு தான் என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள். மன ரீதியாக உடல் ரீதியாகவும் டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. அனுசரித்துப் போ என பெற்றோர் தரப்பும் அழுத்தம் தர, தோல்வி அடைந்த தன் திருமணத்தால் தன் அப்பாவிற்கு எந்த வித தலைகுனிவும் ஏற்பட்டு விடக்கூடாது என “இவர்களிடம் போராட என்னிடம் வலிமை இல்லை அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்” மிக அழகான தமிழில் சொல்லிவிட்டு உலகை விட்டு பறந்து போனது இந்த செல்லக் கிளி. பெயரையே பார்த்துப் பார்த்து வைத்தவர்களுக்கு மகளின் மறைவு எப்படி இருக்கும்.
இதில் நாம் கவனிக்க வேண்டியவை.
1) எவ்வளவு வசதி இருந்தாலும் , உங்கள் மகன் மற்றும் மகளை கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சில வருடங்களாவது வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புங்கள். புதிய ஊர், வேலை, நண்பர்கள் என கிடைக்கும் அனுபவம் அவர்கள் மனதை திடமாக்கும், அறிவை விசாலமாக்கும்.
2) வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும் நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை தொடர்ந்து தாருங்கள்.
1/2
காலை வணக்கம் 😇
நாம் எல்லோருமே கடைகளுக்குச் சென்று ஒரு பொருளைப் பார்க்கும்போது, "ஆஹா, இது ரொம்ப நல்லா இருக்கே! ஆனா, இன்னும் கொஞ்சம் விலை கம்மியா இருந்தா நல்லா இருக்குமே" என்று நினைத்திருப்போம். அப்படிப்பட்ட சமயங்களில், பில் கவுண்டருக்குப் போகும் முன் உங்கள் பில் தொகையை உடனடியாகக் குறைக்க ஒரு வழி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆம், நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி, கணிசமாக சேமித்து வரும் ஒரு அருமையான வழிதான் GyFTR செயலி (App).
GyFTR என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?
இது நூற்றுக்கணக்கான பிராண்டுகளின் கிஃப்ட் கார்டுகளை தள்ளுபடி விலையில் வழங்கும் ஒரு செயலி. இதன் மூலம், நீங்கள் வாங்கும் பொருள் மீது நேரடியாக விலை குறைகிறது.
இதை எப்படி பயன்படுத்துவது? (Step-by-Step Guide):
ஷாப்பிங்கை முடியுங்கள்: நீங்கள் ஒரு கடையில் (உதாரணமாக, Skechers அல்லது Max Fashion) உங்களுக்கு வேண்டிய பொருட்களைத் தேர்ந்தெடுத்து, பில் போடும் இடத்திற்குச் செல்லுங்கள். உங்கள் மொத்த பில் தொகை எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். (உதாரணமாக, ₹5000).
செயலியைத் திறங்கள்: இப்போது உங்கள் மொபைலில் GyFTR செயலியைத் திறக்கவும்.
பிராண்டைத் தேடுங்கள்: நீங்கள் ஷாப்பிங் செய்த பிராண்டின் பெயரை e.g. skechers தேடுங்கள்.
தொகையை உள்ளிடவும்: உங்கள் பில் தொகையான ₹5000-ஐ உள்ளிடவும்.
UPI மூலம் பணம் செலுத்துங்கள்: செயலியில் UPI மூலம் பணம் செலுத்துவது முழு தள்ளுபடி கிடைக்க வழி வகை செய்யும் தள்ளுபடி போக மீதித் தொகையை (உதாரணமாக, Max Fashion-ல் 9.5% தள்ளுபடி என்றால், ₹5000-க்கு நீங்கள் வெறும் ₹4525 செலுத்தினால் போதும்) செலுத்துங்கள்.
உடனடி கிஃப்ட் கார்டு: பணம் செலுத்திய அடுத்த நொடியே, ₹5000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு நம்பர் மற்றும் பின் (PIN) உங்கள் மொபைலுக்கு வந்துவிடும்.
பில் செலுத்துங்கள்: பில்லிங் கவுண்டரில் அந்த கார்டு நம்பர் மற்றும் பின்-ஐக் காட்டி உங்கள் பில்லைச் செலுத்துங்கள். அவ்வளவுதான்! நீங்கள் ₹475 சேமித்துவிட்டீர்கள்!
நான் பயன்படுத்திய சில பிராண்டுகளும் அதன் தள்ளுபடிகளும்:
நான் சமீபத்தில் பயன்படுத்திய சில பிராண்டுகளின் தள்ளுபடி விவரங்கள் இங்கே:
✈️ பயணங்கள் செய்ய: MakeMyTrip ஹோட்டல்ஸ் வவுச்சர்களில் 10% வரை சேமிப்பு கிடைக்கிறது. ஒரு பெரிய இது ஒரு குறிப்பிடத்தக்க சேமிப்பு!
👟 புதிய காலணிகள் வாங்க: Skechers பிராண்டில் 10% தள்ளுபடி. ₹8000 மதிப்புள்ள ஷூவை ₹7200-க்கு வாங்கலாம்.
💍 நகை வாங்க: Kalyan Jewellers-ல் தங்கம் 2% (அதிக பட்சம் 10 GC கார்ட்கள் 2000 வரை 1L க்கு சேமிக்கலாம் மற்றும் வைர நகைகளுக்கு 3% வரை சேமிக்கலாம்.
💻 எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்: Croma-வில் வாங்கும் பொருட்களுக்கு 2% உடனடி தள்ளுபடி.
🍿Movie புக்கிங்ஸ் க்கு PVR GC மூலமாக 13% ஆபர்
*சேமிக்கப்படும் 1 ரூபாய் கூட நமக்கு லாபம் தானே? இந்த சிறிய சேமிப்புகள் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக மாறும்.*
⚠️ மிக மிக முக்கியம்! இதைச் செய்யத் தவறாதீர்கள்!
இந்த செயலியைப் பயன்படுத்தும் முன் இரண்டு விஷயங்களை நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்:
கடையில் உறுதிப்படுத்துங்கள்: கிஃப்ட் கார்டு வாங்குவதற்கு முன், பில்லிங் கவுண்டரில் உள்ள ஊழியரிடம் கிஃப்ட் கார்டுகளை இங்கு ஏற்றுக்கொள்வீர்களா? என்று ஒருமுறைக்கு இருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.
விதிமுறைகளைப் படியுங்கள்: ஒவ்வொரு பிராண்டின் கிஃப்ட் கார்டுக்கும் சில விதிமுறைகள் இருக்கும் (e.g., ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்த வேண்டும்). எனவே 'Instructions' அல்லது 'Terms & Conditions'-ஐ ஒரு நிமிடம் ஒதுக்கிப் படித்துவிடுங்கள்.
இந்த ஸ்மார்ட்டான வழியைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யுங்கள்.
ஸ்கெச்சர்ஸ் 8000 ஷூ 7200 க்கு வாங்குங்கள் 😇
இதே போல GC க்கள் Amazon Pay, Paytmல்லும் கிடைக்கும்
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறுவார்கள் ☺️
~ H S 😇
Pratik Joshi had been living in London for six years. A software professional, he’d long dreamed of building a life abroad for his wife and three young children, who stayed back in India.
After years of waiting for due clearances the dream was finally coming true. Just two days ago, his wife, Dr. Komi Vyas, a renowned doctor in Udaipur, resigned from her job. The bags were packed, goodbyes said, the future within reach.
This morning, the family of five, filled with hope and excitement, boarded Air India flight 171 to London. They clicked a selfie. Sent it to relatives. A one-way journey to a new life. But they never made it. The plane crashed. No one survived.
In a matter of moments, a lifetime of dreams turned to ash. A brutal reminder, life is terrifyingly fragile. Everything you build, everything you hope for, everything you love, it all hangs by a thread. So while you can, live, love, and don’t wait for happiness to start tomorrow.