ரா. வைத்திலிங்கம் DMK-வில் சேர்ந்த பிறகு, அவர் மீது இருந்த ஒரு முக்கிய DVAC ஊழல் வழக்கில் முதலில் "closure report" (விசாரணையை முடிக்க பரிந்துரை) தாக்கல் செய்யப்பட்டது.
அது மாதிரி இல்லாமல் யார் மீது ஊழல் கறை இருக்கிறதோ அதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் யார் தலையீடும் இருக்காது அதான் TVK.
Washing machine கதை எல்லாம் உங்களுக்கு தான் பொருந்தும்
தினமும் ஆயிரக்கணக்கான மற்ற கட்சிக்காரர்கள் TVK-வில் இணைகிறார்கள்.
எந்தச் சட்டமும் இதைத் தடுக்கவில்லை.
ஆனால் TVK ஒரு சலவை இயந்திரம் அல்ல; அவர்களிடம் பழைய ஊழல் வழக���குகளோ அல்லது கடந்தகாலச் சுமைகளோ இருந்தால், அதில் சமரசம் இல்லை
மீண்டும் தேர்தல் வந்தால் தவெக 200+ இடங்களில் வெல்லும்
•ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது; அது தவறான செயல்.
•மீண்டும் தேர்தல் வந்தால் த.வெ.க. 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்.
•மற்றவர்களைப் போல் இல்லாமல், நாம் சொல்லுவதை த.வெ.க.வில் காது கொடுத்து கேட்கிறார்கள்.
•கூட்டணி கட்சிகள் சொல்லுவதை த.வெ.க.வினர் ஏற்கிறார்கள்; சங்கடப்படுவதில்லை.
— காங்கிரஸ் எம்.பி. @jothims
Thiruvalluvar - Tamil
A.P.J. Abdul Kalam - Tamil
C. Rajagopalachari - Tamil
C.V. Raman - Tamil
Ramanujan - Tamil
Viswanathan Anand - Tamil
A.R. Rahman - Tamil
Kamaraj - Tamil
Bharathiyar - Tamil
Sundar Pichai - Tamil
TN CM @TVKVijayHQ - Tamil
India is nothing without Tamils..🙏🏻