கடலின் அலைகள் கரையேறி வந்தது போல்
மாமல்லபுரத்தில் மாற்றுக் கட்சியின் இணைப்புக் கூடலா? மாபெரும் மாநாட்டுத் திடலா?
என காண்போரை மலைக்க வைத்து;
எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே
ஒட்டுமொத்த இந்தியாவையும்
திரும்பிப் பார்க்க வைத்து,
தமிழ்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்து வரும்
மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி..
(1/2)
News Tamil 24x7 Breaking News | 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்
வருகிற 10ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல்
Karur Stampede | 02 July 2026
#CMVijay #GovernmentJobs
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
ஐந்து பைசா செலவில்லாமல் த.வெ.க. ஆட்சிக்கு வந்துள்ளது; இது மிகப்பெரிய மாற்றம்
இந்த மாற்றம் தொடர வேண்டும் - துரை வைகோ
#DuraiVaiko | #MDMK | #TVK | #CMVijay
விஜய் அண்ணா - தம்பி உன்ன நம்புற எல்லாத்தையும் உடைத்துவிடு
விக்னேஷ் - அண்ணா உங்க நம்பிக்கையை நான் காப்பாத்திட்டேன் நான் எம்எல்ஏ ஆயிட்டேன்
தம்பி உனக்கு இன்னொரு கிப்ட் இருக்கு அதான் அமைச்சர் ♥️
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl